எதிரெதிரே நீயும் நானும் எனது பார்வையில். அரசியல் வாரிசாக சாணக்கியன் எதிர்க்கட்சியில் இருந்து ஆளுங்கட்சியாக வரவேற்பு என்று முயற்சி செய்ய அதற்கு எதிராக அவன் தம்பியின் சொந்தப் பிரச்சினையில் எதிரியாகும் ஊடகத் துறையில் இருக்கும் ருத்ர சக்தி. திடீர் திருமணம் செய்து கொள்ளும் இருவரும் எதிரெதிரே நீயும் நானும் என்று இருக்கும் இவர்கள் தங்கள் கொள்கையிலும் திருமண வாழ்க்கையிலும் வெற்றி பெற முடிந்ததா என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் தந்திருக்கிறார்.