ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

18. யாழின் இசையாய் - விமர்சன திரி

pommu

Administrator
Staff member
யாழின் இசையாய் - விமர்சன திரி
 
UmaManilingesh

New member
Hi Writer 👋

You gave such a Wonderful & beautiful love story.. Isai's unconditional love was superb 👌... and yazh vendhan love pain's so touched...The way you expressed the love feelings for both isai and yazh was amazing , fabulous, marvellous and wow wow wow..I really really enjoyed the love feelings in this story.. that's are like melted... Hats off to you for those expressions and words 👏

And two dialogue's are most impressed to me .,
First one is " That's why she becomes Isai" &

Second one is " Even if this entire world 🌎 is destroyed, I will never love a girl 👧 other than you"

Totally you done an excellent work... you just nailed it 👌
All the best ma... 👍
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer

Thanks a lot kaaaaa 🤩
 
Last edited:

syedalifathima

New member
யாழின் இசையாய்

இசைக்கு வேந்தன் மேல உள்ள லவ் தான் முழுக்க முழுக்க 😍😍😍

என்ன ஒரு லவ் இசைக்கு வேந்தன் மேல 🥰🥰🥰 அவன் மேல உள்ள களங்கத்தை துடைத்து அவனுக்கு வந்த நோயோட போராடி அவனுக்காகவே வந்த இசை அவ்வளவு அழகு 💞💞💞

அபி பிடிக்கவே இல்லை எனக்கு 😤😤😤

பையனோட அப்பா அம்மா கூட நம்பிக்கை வைக்கல அவன் மேல 😧😧😧 சொல்ல வந்ததை ஷார்ட் ஆஹ் சொல்லி இருக்கலாம் ரொம்ப இழுத்துட்டு போய் கொஞ்சம் போர் அடிக்க ஆரம்பிச்சுடுச்சு 🥹🥹🥹 ஸ்பெல்லிங் மிஸ்ட்கே நிறைய இருந்த mat இருந்துச்சு 🙄🙄🙄 முடிவு பயந்து படிச்சேன் வேற மாதிரி இருக்குமோனு ஆனால் முடிவு நல்லா இருந்துச்சு

சில இடங்களில் தடுமாற்றம் இருந்துச்சு பார்த்துக்கோங்க 🤗🤗🤗🤗
 
Top