Hi Friends நீங்க என் novel படிக்கிறதே ரொம்ப சந்தோஷம். உங்களுக்கு என் கதையில் நிறை, குறை இருந்தால் Commet மூலம் சொல்லுங்க pls, நீங்க கொடுக்க Like and commets மூலம் நான் நிறைய எழுத தூண்டும் வகையில் உள்ளது. இன்று, நாளை என்னவள் எழுத முடியாது. திங்கள் கிழமை Ud வரும். முடிந்தால் நாளை எழுத try பண்ணுகிறேன். Thanks to all.