ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

💖 என்னவள் 4💖

priyalini

Member
Wonderland writer
பிரியாவின் வீட்டில் ஷியாமின் சிறுவயது photo உடன் தனது மகவுகளின் photo வையும் இணைத்து அதிக புகைப்படங்களை வைத்து உள்ளாள்.
கணவனின் செல்ல கிருஷ்ண சேட்டைகளை ஒத்த சேட்டைகளுடன் கூடிய photo வை பார்க்க பார்க்க பிரியாவுக்கு திகட்டுவதில்லை.

அனைத்தும் முற்றத்தை கடந்த ஹாலில் உள்ளது.
விமான பயணத்தை முடித்து இங்கு உள்ள தனது தொழிற்சாலையில் உள்ள அதிகாரியின் மூலமாக பிரியாவின் வீட்டின் முகவரியை அறிந்து கொண்டான்.
தனக்காக காருடன் காத்திருந்த டிரைவரிடம் காசை கொடுத்து அனுப்பியவன், தன்னவளை காண தனியாக சென்றாான்.
பிரியாவின் வீட்டிற்கு வந்து அழைப்பு மணியை அழித்துவிட்டு காத்திருந்த மணித்துளிகள் அவனுக்கு பல யுகமாக தோன்றியது.
அவனின் எதிர்பார்பை பொய்யாக்கி லெட்சுமி அம்மா கதவை திறந்தார்.
அவரை பார்த்த உடன் தனது புருவம் சுருக்க பார்த்து தன்னை அறிமுகபடுத்த முயலும் போது, லெட்சுமி அம்மா வாங்க தம்பி வாங்க அவ சொல்லிட்டு தான் போனா இதோ, இப்ப வந்திருவா என்றார்.
இவர்கள் தன்னை வேறு யாரோ என்று நினைத்து பேசுவது புரிந்தாலும் அமைதியாக அவர்களின் பின்னே சென்றான்.
தம்பி உட்காருங்க அவ வருவதிற்குள் உங்களுக்கு காபி கலந்து கொண்டு வருகிறேன் என்று அவர் அடுப்படிக்கு சென்றார்.
அவன் அமர்ந்த நிலையில் தன் கண்களால் அந்த வீட்டை பார்வை இட்டு கொண்டிருந்தான்.
அப்போது ஹாலில் மாட்டிருந்த photo களிடம் சென்றான்.

அங்கு இவனின்குழந்தைகளுடன் கூடிய photo வை கூட இவன் தனது புகைப்படமாகவே பார்த்தான்.
மனதில், "பிராடு எவ்வளவு என்னோட சின்ன வயது photo திருடி வச்சிருக்க பார், இது எல்லாம் வச்சுக்கிட்டு கூட என் மேல் எந்த பீலிங் சிங் இல்லை என்று பொய் சொல்வாள் ஆன ஒன்னு அவ இங்கதான் இருக்க என்று கடவுளுக்கு நன்றி செலுத்தி விட்டு அவளின் வரவுக்காக காத்திருந்தான்.
...................................................................

மார்க்கெட்டில் இருந்து திரும்பிய பிரியா தனது வீட்டின் பின்புறம் உள்ள மீனாட்சி என்ற மாமியிடம் நின்று பேசிக்கொண்டிருந்தாள்.
மீனாட்சி மாமி அவியை தனது பேத்தியை காண அழைத்து செல்ல வீட்டின் பின் கட்டு வழியாக தோட்டத்தை நெருங்கிய வேளை அவளது அலைப்பேசி மீட்டியது.
தனது மேனேஜர் தான் என்ற உடன் வந்து விட்டார் போல என்று கருதி "இதே சார் உட்காரு அம்மா இருங் பங்க நான் வந்துட்டோன் என்றாள்.
உடனே அவர் நான் இன்றைக்கு வரவில்ல அம்மா , நாளை வருவதாக சொல்லவும் சரி என்று அடுப்படி வழியாக வீட்டின்னுள் வந்தாள்.
அப்போது சமைத்து கொண்டு இருந்த லெட்சுமி என்னடி நீ அவர் அவர் என்று சொல்லவும் நான் ஏதோ வயதானவர் என்று நினைத்தேன்.ஆனால் சின்ன பையனாக தெரிகிறார் என்றார்.
உடனே பிரியா அவர் வரவில்லை என்று விட்டார் அம்மா நீங்க யாரு சொல்றீங்க என்றால் அப்ப உள்ள இருக்கும் தம்பி யார் என்றார் இவர்.
பிரியா வாசல் வழியாக வந்திருந்தாள் கவனித்திருப்பாள் அந்த விலை உயர்ந்த காரை ஒருவேளை யாரேனும் என்று யோசித்து இருக்கலாம்.
ஹாலில் தனக்கு முதுகு காட்டி திரும்பி நின்ற அந்த உருவத்தின் நிழலை வைத்தே ஷியாம் என்று அறிந்து சிலையாக நின்றால் பிரியா.
காபியுடன் வந்த லட்சுமி அம்மா தம்பி வந்துட்டா பாருங்க என்று அவனிடம் சொல்லிவிட்டு பிரியா தம்பிக்கு இந்த காப்பியை கொடு என்றார்.
அவரின் பேச்சில் திரும்பிய ஷியாம் பிரியாவை பார்த்து கொண்டு இருந்தான்.
லட்சுமி அம்மா குக்கர் விசில் அடிக்கும் சத்தத்தில் இவர்களிடம் திரும்பி நீங்க பேசிகிட்டு இருங்க நான் உள்ளே இருந்து வரேன் அப்படின்னு போயிட்டார்.
இங்கு அவனும் அவளும்.,
நான்கு வருட பிரிவு இருவரும் இமைக்க மறந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றனர்.
''தன்னையே பார்த்து கொண்டு இருக்கும் மனைவியை பார்த்த ஷியாம் அவளின் அருகில் வந்து ஏய் என்றான்." அவனின் ஒரு சொல்லில் தன்னை நிலைக்கு கொண்டு வந்த பிரியா, அதுக்கு சார் எங்க வீட்டிற்கு வந்திருக்கிறீர்கள் என்று யாரோ ஒரு மூன்றாம் நபரிடம் பேசுவது போல் பேச ஆரம்பித்தாள். அவளின் கேள்வியில் தன் கோபத்தை தனது கை முஷ்டிகள் இறுக அடக்கி கொண்டு "நான் ஏன் வந்தோனா என் பொண்டாட்டியை என்னுடன் அழைத்து செல்ல மேடம் என்றான் அவனும் நக்கல் குரலில்.உடனே அவர் இந்த நக்கல், நையாண்டிக்கு குறைச்சல் இல்லை என்றும் மனதில் எண்ணினால்.
சரி நான் உனக்கு நேராக சொல்லிகிறேன்,"உனக்கு என்ன இப்போ டிவோர்ஸ் வேணும் அவ்வளவு தானே நானே தருகிறேன் என்று சொல்லி கூட முடிக்க வில்லை," அவனின் இரும்புகரம் அவளின் கன்னத்தை பதம் பார்த்தது, என்ன பேச ஆரம்பித்துவிட்டாய் போல கொன்றுவேன் ஜாக்கிரதை என்று தன் சுட்டுவிரல் நீண்டி மிரட்டினான்.
மின்னல்ே கத்தில் நடந்த இந்த செயலை அறியும் முன்பாக அவள் கீழே தரையில் கிடந்தாள்.
உடன் அவன்"யாருக்குடி வேணும் டைவர்ஸ் நானா அனுப்புற வரைக்கும் அந்த எமன் கூட உன்னை என் கிட்ட இருந்து கூட்டிட்டு போக முடியாது புரிஞ்சுதா என்று கர்ஜித்தான்.
அவள் கீழிருந்து மெதுவாக இருந்த எழுந்த போது தான் அவன் இவளின் முகத்தை பார்த்தான் அவன் அடித்ததில் அவள் உதடு ஓரமாக லேசாக இரத்தம் கசிந்தது.
உடன இவன், "ஐயோ என்று பதறி என் டீ என்ன மிருக மாக மாத்துறே என்று சொல்லி அவளை இறுக அணைத்து தனது இதழ் கொண்டு அவள் இதழை அனைத்தான்.
அவனிடம் திமிறிய அவளை முழுதாக தனது பிடியில் வைத்து இதழ் அணைத்த அவனால் அவளிடம் இருந்து ஒதுங்க முடியவில்லை, நான்கு வருட இடைவேளியை அவளின் இதழ் மூலம் நிரப்ப அவன் முயற்ச்சித்தான்.
இந்த புயல் பூவிடம் அடங்கும் தான் போல🌪️❤️🌹
 

priyalini

Member
Wonderland writer
நன்றி Sis நாளையில் இருந்து அதிகம் எழுத பார்க்கிறேன். உங்களின் விமர்சனத்திற்கு மீண்டும் நன்றி☺️
 
Top