ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

💖💖 என்னவள் 💖💖8

priyalini

Member
Wonderland writer
மனைவியின் சிரிப்பில் ஷியாம், மீனாவிடம் உன்னை பத்தி சொல்லும்மா ?என்றான்.
மீனா கடகடவென தன்னை பற்றிய விவரங்கள் அனைத்தையும் சொல்லி முடித்தாள்.
அப்போ, இன்னும் படிப்பு முடியவில்ல "its.ok உனக்கு உன்னோட பெற்றோர் விடம் கேட்கனும். எனக்கு அப்படி இல்ல , என் மனைவியிடம் மட்டும் தான் கேட்கனும் என்றான்
மீனாக்கு சப் என்று ஆனது.
அப்ப கல்யாணம் ஆகிடுச்சா? என்றாள்.
அவன் ம்ம் இரண்டு பிள்ளைகள் கூட உண்டு என்றான்.
இதற்கிடையில் அவனின் மகன்கள் இருவரும் லெட்சுமி உடன் வீட்டிற்கு வந்தனர்.
இருவரும் மீனாவிடம் சித்தி அப்பாவை பார்த்தியா? என்றனார்.
இல்லை என்றவளிடம் உள்ளே ஷியாமை பார்க்க அழைத்து சென்றனர்.
மாமா., அப்போ நீங்க தான் பிரியாக்கா கணவரா என்றாள்.
ம்ம் அவளுக்கும் எனக்கும் கல்யாணம் ஆகி 4 1/2 வருடம் ஆகுது என்றான்.
சின்ன பெண் உடன தேறி கொண்டு அவளின் அக்காவை முறைத்தாள். ஏய், நான் சொல்ல வந்தேன். நீ தான் அதற்குள் என்றவளிடம் சரி இவ்வளவு அழகான மாமா கொண்டுவந்தானால் தப்பிச்ச என்றாள்.
இங்கு Shyam Video Call யில் அவன் அப்பாவை அழைத்து இருந்தான்.


Phone யை ஆன் செய்து வீட்டில் உள்ள அனைவரையும் அமர செய்து பேச தொடங்கினார், ராம்சுந்தர்.
இளங்கோ, விஜய் மட்டும் வேலை விசயமாக சென்றிருந்தனர்.
ஹாய் அப்பா, உடன ராம்சுந்தர் எங்க மருமக தானே என்றார் சற்று பதட்டமாக.
ஆமாப்பா, இருங்க அவளேயே கூப்பிடுகிறேன்.
பின்னால் திரும்பி பிரியா என்று குரல் கொடுத்தான்.
பிரியாவும் லெட்சுமி மற்றும் மீனா உடன் லேப்டாப் முன்பு தலை குனிந்து நின்றாள்.
பூரணி மற்றும் ஈஸ்வரிக்கு கண்களில் இருந்து கண்ணீரே வந்துவிட்டது.
சுகன்யாவும், ஆதிரையும் அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்தனர்..
ராம்சுந்தர் தான் பிரியாவிடம் அம்மாடி என் மனைவி மற்றும் மகள் சார்பா நான் மன்னிப்பு கேட்கிறேன்மா என்றார்.
ஐயோ, மாமா என்ன மாமா நீங்க என்று அவள் முடிக்கும் முன்பே ராம் சுந்தர் இருக்கட்டுமா., இவர்களால் தானே நீ அவளை விட்டு போனா என்றார்.
நிமிர்ந்து அவரை பார்த்த அவள் மாமா, pls யாரையும் ஏதும் சொல்லதீங்க.,

எல்லாரும் எப்படி இருங்கீங்க , பாட்டி எப்படி இருங்கிங்க என்றாள்.
ஈஸ்வரி, ஏன் என்னையும். அக்காவையும் இப்ப தான் தெரியுதா போடி என்றார்.
பூரணியை ஏக்கமாக பார்த்த பிரியா பாட்டி ஈஸ்வரி பாட்டி கூட பேசுனாங்க நீங்க ஏன் பேசல? என்றாள்.
டேய் ஷியாம் அவ கிட்ட சொல்லு ஈஸ்வரி பேசுல திட்டினா என்றார்.
நாங்க வேணான்னு போன கழுதை இப்ப எங்களுக்கு வேணாம் என்றாார்.
இவளும் அழுதாள்.
உடனே ஷியாம் லெட்சுமி அம்மா மற்றும் மீனாவை அறிமுகபடுத்தினான்.
பெரியவர்கள் மூவரும் லெட்சுமிக்கு பல நூறு நன்றிகளைசொல்லினார்.
அது மட்டும்ன்றி கண்டிபாக வீட்டிற்கு வருமாறு அழைத்தனர்.
அவரின் அமெரிக்கா பயணம் பற்றியும், அன்றே தங்கள் அங்கு கிளம்புவது பற்றியும் பேசி விட்டு ஷியாம்,
கடைசியாக உங்கள் எல்லோருக்கும் ஒரு சர்ப்ரைஸ் என்று தன் இரு மகன்களையும் காட்டினான்.
அவர்களுக்கு சந்தோஷத்தில் பேச்ச கூட தட்டுபட்டது.
இங்கு அவி, அபி அவர்கள் அனைவரையும் அவர்களின் பெயர்களுடன் உறவும் சொல்லி நலம் விசாரித்தனர்.

இந்த புயல் பூவின் இதழ்களில் அடங்கும் போல🌪️❤️🌹



நாளையிலிருந்து இன்னும் சுவாரசியமாக இருக்கும் நாளையில் இருந்து இன்னும் அதிகமாக எழுத முயற்சிக்கிறேன் என்று ஒரு நாள் மன்னிக்கவும் நண்பர்களே😊
 
Top