ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

💖💖 என்னவள்💖💖11

priyalini

Member
Wonderland writer
ஹாலின் நடுவில் அமர்ந்து அவன் அவளை எவ்வாறு மீண்டும் சந்தித்தான் என்பது கூறிக் கொண்டு இருக்க , அப்போது தான் அவள் தன் பிரசவ வலிகள நினைத்து அழுதாள்.

அதை கேட்ட ஷியாமின் இதயம் வலியில் நின்று கண்களில் நீர் வழிந்தது.

பிரியா பாட்டியிடம் ஆனா, ஒன்னும் பாட்டி ஒரு விதத்தில் அதிர்ஷ்டசாலி பாட்டி முதல அம்மா, அப்பா இல்லாம தனியா நின்னப்போ, சித்தப்பாவும், சுசி அம்மாவும் இருந்தாக, இங்க இருந்து தனிய போனப்ப லெட்சுமி அம்மா இருந்தாக என சொல்ல, அவ்வளவு நேரம் கோபத்தை இறுக பிடித்து அமர்ந்து இருந்த பூரணி பிரியா இங்க வா என தன் இரு கைகளையும் விரித்து காட்ட தாய் பறவையிடம் தஞ்சம் புகும் குஞ்சுப்போல பாட்டி என்று ஒடி வந்து கட்டிக் கொண்டாள்.

அவள் முதுகு அழுகையில் குலுங்க, அவளை ஆதரவாக அணைத்து முத்தமிட்டு கொஞ்ச அவளின் அழுகை நின்றது.

அதுவரை அவளை பார்த்திருந்த ஷியாம் பிரியாவிடம் வந்து அவள் கைப்பிடித்து இழுத்து, பாட்டி குட்டீஸை பார்த்துக்கோங்க என்று தரதர என தங்களது அறைக்கு இழுத்து சென்றான்.

ஈஸ்வரி, பூரணியிடம் அக்கா இவன் இன்னும் அவளை மாட்டுகிறானே என்றார்.

அவரும் ஆம் என்று தன் கொள்ளு பேரன்களுடன் நேர செலவழிக்க சென்றனர்.

ரூமில் வந்து தாழ்ப் போட்டு அவளை பார்க்க ,அவள் அவனை தீயாக முறைத்து பார்த்து ஏன் இப்போ எல்லோர் முன்னாலும் இப்படி பண்றே என்றாள்.

எல்லோரும் என்ன நினைப்பாங்க? என்று அவனை மிரட்ட அதுவரை அவளின் துன்பத்தை தன் வலியாக நினைத்து நடுங்கிய அவன் தெளிந்து, அவர்களின் சந்திப்பில் இருந்து இவ்வளவு அதிகம் பேச வில்ல என நினைத்து சிரித்து தன் கண்ணீரை மறைத்து., அவளை அவளின் எலும்புகள் உடையும் வண்ணம் இறுக காட்டி அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்து, இத தான் பண்ண போறேன் என்று
அவங்க எல்லாருக்கும் தெரியும் டி அவங்க எல்லார் முன்னாடியும் பண்ண நான் ரெடி பாவம் நீ தான் வெட்கபடுவ அதனால் தான் இங்க வந்தேன்.என்று அவன் விளக்க அப்போது அவனின் உதடு அசைவு அவள் கழுத்தை மென்மையாக தீண்ட அவள் சிலிர்த்தாள்.

ஏய், என்னால முடியல டி நாம தப்பு பண்ணுவோமா என அவளை வம்பு இழுக்க அவளின் நீண்ட நயனங்கள் அதிர்ச்சியில் கோழி யாக விரிந்தது.

அவளின் இந்த போஸ் அவனை மேலும் ஈர்க்க, நாம நைட் ஹாலிவுட் Romance பண்ணலாம், இப்போ டீஸர் மட்டும் என்று அவளின் இதழைகள் மென்மையாக தொடங்கி வன்மையாக உறிஞ்ச தொடங்க அவள் தளர்ந்து அவன் மீது சாய்ந்து அவனின் கழுத்தை கட்டி கொண்டு அவனின் முடியை கலக்க தொடங்கினாள்.
அதில் அவனின் பித்தம் தலைக்கேற அவளை இனி விட வே மாட்டேன் என்னும் வகையில் ஆள கைகள் எல்லை மீற இருவரும் அடுத்த கட்ட நுகர்வுக்கு நுழைய எண்ண ஷியாமின் புதல்வர்கள் தங்களது அன்னை யை அழைக்க Room கதவை தட்ட தொடங்கினர்.

அதில் இயல்புக்கு திரும்பிய இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியாது வெட்கம் கொள்ள ஷியாமை கதவ திறந்தான்.

மகன்கள் இருவரும் அம்மா பருப்பு மம்மு வேணும் என சிணுங்க பிரியா புதல்வர்களுடன் வெளியேறும் தன்னை நிலைப்படுத்தி கண்ணாடியில் ஒரு முறை பார்த்து உணவு கொடுக்க வெளியேறினாள்.

இவனால் தான் தன் உணர்வுகளை கட்டுபடுத்த முடியவில்லை.புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கும் உனக்கும் நான் என்ன நினைச்சா பார்த்தேன் என்றும் நொந்து கொண்டான்.

இவர்களின் சந்தோஷத்தை பரிசோதிக்க வருகிறாள் ஐஸ்வர்யா நாளை.

இனியும் பூவும் புயலும் பிரியுமா பார்ப்போம் 🌪️💓🌹
 
Top