ஷியாமை பயம் கொண்டு பார்த்த பிரியாவின் விழிகளில் தொலைய தயாரனான் ஷியாம்.
விரியா அவனிடம் இருந்து எழுந்து அவன் அருகில் அமர்ந்தாள்.எங்கு எழுந்து நின்றால் ஜியோ தனது உடையை இழுக்குமோ என்ற பயம் .
ஷியாமும் எழுந்து அவளுக்கு எதிரே அமர்ந்து நீ இங்க என்ன பண்ற? என்றான்.
உடனே பிரியா சுகன்யாவுடன் படிக்க வந்ததை சொல்ல அப்போது அங்கு சுகன்யா கிரீஷ் இருவரும் வந்தனர்.
ஏய் ஷியாம் இவ நம்ம கிளாஸ் மற்றும் என் நண்பர்கள் என அறிமுகபடுத்திவிட்டு, இவன் என் தம்பி ஷியாம் என்றாள்.
பிரியா, கிரீஷ் இருவரும் அவர்கள ஆச்சரியமாக பார்க்க, அப்பறம் ஏன் ஸ்கூலில் இரண்டு பேரும் பேசிக்க கூட மாட்டுங்கிறேங்க என்றனர்.
அதுவா , நாங்கள் இருவரும் எல்லோர் போல தான் நடந்துக்குனும். எங்கள் ஸ்கூலுன் அட்வான்டேஜ் எடுத்துக்குடாது என்றாள்.
பிரியா இன்னும் அதிர்ச்சியாக உங்க வீட்டு ஸ்கூலா? என்றாாள் .
ஆமாடி எதற்கு இருந்தாலும் ஷாக் ஆகிகிட்டு என்று வாங்க போகலாம் என்று கூப்பிட்டு விட்டு முன் செல்ல , பிரியா முன்பெல்லாம் ஷியாமை கண்டால் பயந்தவள், இப்போதெல்லாம் அவனிடம் இருந்து விலகி செல்ல தொடங்கினாள்
சுகன்யா செல்ல, கிரீஷ் சீக்கிரம் வாடி என அவன் கைகளை அவள் முன் நீட்ட அவளும் தயக்கம் இன்றி அவன் கைப்பற்றி எழுந்து சென்றாள்.
இந்த செயலில் ஷியாமிற்கு தான் ஏனோ எரிச்சலாக இருந்தது. ஏன் அவளால் தானா எழுந்திரிக்க முடியாதோ, அவனும் வாடி என்கிறான், இவளும் இளிச்சிட்டு போறா என்று முனகினான்.
அதன் பிறகு வந்த நாட்களிலும் ஷியாமின் கண்கள் அவனையும் அறியாமல் பிரியாவையே காணும்.
பிரியாவை பார்வையால் வருட தயங்க வில்லை.
இதற்கு எல்லாம் காரணம் கேட்டால் அவனுக்கு தெரியாது ஆனால் இந்த உணர்வு அவனுக்கு மிகவும் பிடிதிருந்தது.
அவள் தன் சக வகுப்பு தோழர்கள் யாருடனும் சகஜமாக பேசும் போது இவனுக்கு எரிச்சலாக இருக்கும்.
இப்படியே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்து ரிசல்ட் வும் வந்தது.
பள்ளியில் நிர்வாகம் ஆசிரியர் என அனைவரும் பிரியா முதல் மாணவியாக வருவாள் என நினைக்க ஷியாம் பள்ளி மற்றும் மாவட்டத்தின் முதல் மாணவனாக வந்தான். பிரியா அவனை விட ஒரு மார்க் கம்மியாக வாங்கி இரண்டாம் இடம் பிடித்தாள்.
அனைவரும் அவனை பாரட்டி னார்கள்.
நால்வரும் மீண்டும் ஒரே வகுப்பில் ஒன்றாக சேர்த்தனர். பிரியா, சுகன்யா, கிரீஷ் என மூவரும் நல்ல நண்பர்களாக மாறி இருந்தனர். ஷியாமும் அவனின் வாலு தனத்தை சிறிது குறைத்து படிப்பில் கவனம் செலுத்த தொடங்கினாான்.
எல்லாம் நல்ல முறையில் செல்ல, சுகன்யா யாரோ ஒருவரை காதலிப்பதாக வந்து நின்றால் நண்பர்களிடம்.
அதற்கு முன்பாக தன் நண்பன் மூலம் ஷியாம் அறிந்து கோபம் கொண்டு சுகன்யாவிடம் கேட்க வந்தான்.
அப்போது, பிரியா சுகன்யாவிடம் இது எல்லாம் சரி இல்லை. கொஞ்ச நாள் பொறுத்து நீங்க நல்ல மெச்சூர்ட்டி வந்ததுக்கு அப்பறம் இதே லவ் இருந்தால் நீங்க கல்யாணம் செய்யலாம் என்றாள்.
அதுக்கப்புறம் நீ அவர்கள் கூட பேசு, லவ் பண்ணு, கல்யாணம் பண்ணு எல்லாம் நல்லதே நடக்கும் என அவள் பேசி கொண்டு இருக்க, அவள் பேசியதை பாதியில் இருந்து கேட்ட ஷியாம் கோபம் தலைக்கேற அவர்கள் முன்பு வந்து நின்றான்.
அவர்கள் நாம் பேசியதை கேட்டு இருப்பானோ என பார்க்க, நேராக பிரியாவிடம் வந்து, என்னடி மாமா வேலை பார்க்கிறியா? என கேட்க, கிரீஷ் மற்றும் சுகன்யா ஏய் என்னடா இப்படி பேசுற என கேட்க, உஷ் எதாவது பேசிங்க கொன்றுவேன் என்றான்.
ஏய் நீ செல்லுடி மாமா வேலை பார்க்கிறியா? என்று மீண்டும் அதையே கேட்க , கண்களில் வழியும் கண்ணீருடன் அவனை பார்க்க அவளின் கண்ணீரில் இளகிய மனத இழுத்து பிடித்து என்ன நடிக்கிறியா? உன்ன மாதிரி குடும்பம் இல்லாத அநாதைகளுக்கு எல்லாம் குடும்ப மானம் என்றால் தெரியவ போகுது என அதட்ட அவனின் ஒவ்வொரு சொல்லும் இவளை கொன்றது.
அவனின் முன்னால் நிற்க பயத்தின் அங்கிருந்து ஓடிவிட்டாள்.
அவள் செல்வதை ச்சீ என சுகன்யாவும் அவளை பார்க்க சென்று விட்டாள்.
கிரீஷ் என்ன நடத்தச்சுனு தெரியாம பேசிட்ட பாவம் அவள் என இவனும் ஓடினான்.
அவளுக்கு ஒண்ணுனா இவனுக்கு கோபம் வருதோ ச்சை என கோபத்தில் இவனும் சென்றான்.
பிரியா தனக்கு உடம்பு சரியில்லை என சொல்லி ரகுவுடன் வீட்டிற்கு சென்று விட்டாள்.
ஒரு வாரமாக பள்ளிக்கு வரவில்லை. ஷியாமிற்கு அவளை பார்க்க தோன்ற, அவளை பற்றி எப்படி கேட்பது என தயங்கி கோபத்துடனே வலம் வந்தான்.
சுகன்யா பிரியா சொன்னது போல் தனது காதலை நீருபிக்க சரியான வயதுக்காக காத்திருந்தாள்
எப்போது பிரியா வருவாள் என ஷியாமின் விழிகள் ஏங்க தொடங்கியது.
பூவிடம் தஞ்சம் புகுமா வேகம் கொண்ட புயல்