இளங்கோ ஐஸ்வர்யாவுடன் கிளம்ப எத்தனிக்க ஐஸ் அப்பா, நீங்க போங்க நான் அத்தை கூட பேசிட்டு வரேன் என்றாள்
இளங்கோ மறுக்க ஆதிரை நான் பார்த்துகிறேன் என்றார்.இளங்கோ, தன் அக்காவிடம் அவளுக்கு ரொம்ப செல்லம் குடுக்காத , உனக்கு மருமகள் வந்துட அத புரிஞ்சுக்கோ, மாமா நான் அப்புறம் வந்து பிரியா பாப்பாவ பார்க்கிறேன் என்று சென்றார்.
இங்கு அறையில் பிரியா அழ அவளின் மகன்கள் எம்மா கீழ ஊசி போட்டாங்களா? அதனால் அழுறீங்களா என்றனர்.
ஷியாம் பிள்ளைகளுக்கு பால் எடுத்து வந்து புகட்டிவிட்டு அவர்களை படுக்க வைக்க படாதப்பாடு பட்டான்.
அப்பா, அம்மா அம்மா என்று இவர்களின் குரலும் சுருதி இறங்க நீ தூங்குங்க அம்மா தூங்குங்வா என்று புதல்வர்களை தூங்க செய்தான்.
பிறகு மனைவியிடம் வந்தான் பிரியா என்று அழைக்க அழுகையுடனே எழுந்து அமர்ந்தாள். எழுந்தவளிடம் அவ என பேச ஆரம்பிக்க ஐஸ்வர்யா முத்தம் தந்த கன்னத்தில் பளார் என விட்டாள் ஒன்று.
ஏய் என்னடி , என்று இவன் அதிர்ச்சியாக அவ முத்தம் கொடுத்த காட்டிட்டு நிக்கிற கொன்னுருவேன். அப்ப நான் மட்டும் தாங்கிட்டேன்., இப்ப பிள்ளைகள் இருங்காங்க சொல்லிட்டேன்.அங்க கஷ்டபடுற மாதிரி ஏதும் நடக்காது நம்புகிறேன். அப்புறம் எவ கூடவாவது பேச அவ்வளவு தான் என மிரட்ட, அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.
நான் ராமன்டி கிருஷ்ணன் இல்லை சரியா? என்றாள்.
இவளும் சிரித்தாள்.
இங்கு ஐஸ்வர்யா அத்த அவ வந்ததை ஏன் என்கிட்ட சொல்ல? என்றாள்.அம்மாடி நான் சொல்லறதை கேளு அவனே இப்ப தான் பழைய மாதிரி மாறிட்டு இருக்கான். மறுபடியும் நாம திரும்ப எதும் செய்ய வேணாம். அவன் அவ கூட சந்தோஷமாக இருந்த எனக்கு அதுவே போதும் என்றார்.
அப்ப அவரு தான் என் புருஷன் அப்படினு நீங்க சொன்னது கேட்டு நான் தான் அவருக்குன்னு இருந்தேன்.என்ன ஏமாத்திலாமா? என்றாள்.
உடனே அவன் உனக்கு வேணாம் என்று சொல்லி முடியல அத்தை அவ என்ன நம்பல மாதிரியா பிச்சைகாரி என்றாள்.
அப்போது அங்கு வந்த ஷியாம் பிரியாவின் காதிலும் அவர்கள் பேசியது விழுந்தது.
இருவரும் இவர்களின் பேச்சின் தாக்கம் இருக்க இருவரும் தங்களின் கடந்த கால நிகழ்வுக்கு சென்றனர்.