ஷியாம் பிரியாவிடம் பேச எண்ணி காத்திருந்தான்.
மாலை மங்கிய நேரம் லெட்சுமி அம்மா எப்போதும் போல் வீட்டின் அருகில் இருக்கும் கோவிலுக்கு குழந்தைகளுடன் சென்றார்.
ஷியாம் தனது லேப்டாப் உடன் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தான். பிரியா அவன் அருகில் நின்று ," க்கும் என அழைக்க அவன் நிமிராமல் அவளின் கைப்பிடித்து இழுத்து அவன் மேல் அமர்த்திக் கொண்டான்.
உடனே அவள் தனது விழிகளை விரித்து அவனை பார்த்தாள்.
அவன் காலையில் யாரோ எனது மகன்களை நான் மடியில் உட்கார வைத்திருப்பதை பார்த்து ஏக்கமாக பெருமூச்சு விட்டாங்களா அதன் டி என்றான்.
பிரியா சரி விடுங்க என்ற அவளிடம் இருந்து காற்று தான் வந்தது.
பயபுள்ள அதுக்குள்ள பயந்திருச்சு
ஷியாம் இப்படியே கொஞ்ச நேரம் உட்காரு டி ரொம்ப நாளா இந்த மாதிரி சந்தோஷம் நம்ம வாழ்க்கையில் வரவே வராது ன்னு நினைச்சு ஏக்கமாக போச்சு pls டிஎன்றான்.
இதற்கு எல்லாம் காரணம் நானா நீ தானே என்று பார்வையால் அவனை சுட்டால் அவனது மனையாள்.
சரிடி நாமா எப்போ கிளம்பி நாம வீட்டிக்கு போகலாம்? என்றான்.
உடனே அவள் உடல் பயத்தில் விரைத்து அவனிடம் இருந்து எழுந்து நின்று, " அன்னைக்கு என்ன மட்டும் வீட்ட விட்டு தூரத்தன நான் தாங்கி வாழ்ந்துட்டேன்.
ஆனா இப்ப அப்படி இல்ல என் புள்ளைகளும் இருக்காங்க , என்று pls எங்கள விட்டுடு டா pls என்றாள்.
உடனே அவன் அவளின் கழுத்தை இறுக்க பிடித்து சுவர் றோடு சேர்த்து தூக்கினான்.
ஏய் என்று கத்திய அவன் நான் ஒண்ணும் உன்னிடம் பர்மிஷன் கேட்கல it's my order என்று கர்ஜித்தான்.
உன்னிடம் கேட்டது கூட உனக்காக இல்லை லெட்சுமி அம்மாக்காக என்றான்.
உனக்கு எப்படி என் மேல் கோபம் இருக்கோ அதுப்போல் தான் எனக்கும் உன் மேல் கோபம் இருக்கும் அதும் என் பிள்ளைகளின் பிறப்பை கூட மறச்ச உன் மேல் எனக்கு எவ்வளவு கோபம் இருக்கும் யோசிச்சியா? என்று அவளை பார்க்க
அவள் வலியில் சுணங்கி இரும தொடங்கவும் அவளை இறக்கி விட்டு ஏதும் பேசாம கிளம்பற என்றான்.
பிரியா தரையில் மடங்கி அமர்ந்து இராட்சன் என்று முணுமுணுத்தாள்.
ஆமாடி உங்கள என் கூட வைச்சிக்க இராட்சன் இல்ல இராவணன கூட மாறுவேன் என்று கூறி சென்றான்.
சிறிது நேரம் கழித்து மீனா சந்தோஷமாக தனது தேர்ச்சியை கூற வீட்டிற்குள் நுழைய ஹாலில் அமர்ந்து போன் பேசி கொண்டுருந்த ஷியாமை பார்த்தாள்.
பார்த்த உடனே அவளுக்கு வயிற்றுக்குள் பட்டாம் பூச்சி பார்க்க ஆரம்பித்தது.
கண் இமைக்க மறந்து பார்த்த பெண்ணை பார்த்து சிறு புன்னகை புரிந்தான்.
உடனே மீனா ஹாய் என்றாள்.அவன் phone என்று கையால் சைகை செய்தான்.
இவளும் ok என்று அடுப்படிக்கு சென்றாள்.
அவனோ, பார்க்க சப்பியாக அழகான குழந்தை போல் இருந்தவரை பார்க்க தங்கையாக தோன்றியது.
மீனா, பிரியாவிடம் அக்கா அவர் யாரு என்று கால் கட்டை விரலால் தரையை தேய்த்து, நகத்தை கடித்தாள்.
அவளின் இந்த விநோத செயலை பார்த்து புரிந்து கொண்டு, அவர் தான் டி என் என்று சொல்வதற்கு முன்பு ஓ மேனேஜரா என்று முடித்தால் மீனா.
ம்ம் என்ற பிரியாவிடம் அக்கா நான் அவரை கல்யாணம் பண்ணக்க போறேன் என்றாள்.
பிரியா சிரிப்பை உதடுகளுக்கு இடையே மறைந்து. உன் லட்சியம், அப்பா, அம்மா எல்லோரையும் எப்படி பார்த்துக்கு வா என்றாள்.
மீனா அது எல்லாத்தையும் அவர் கூட சேர்ந்து பார்த்துகிறேன் என்றாள்.
அக்கா, அவரை பாத்தி சொல்லேன், அவரை பத்தியா அவர் யாருக்கும் பயப்பிட மாட்டார். அவர் நினைத்ததை சாதித்து காட்டுவார் என்றாள். நீ வேணா அவனிடம் போய் உன்னை கல்யாணம் பண்ணிக்க கேளு என்றாள்.
ம்ம் சரிக்கா அவன் கிட்ட கேட்டுக்கிட்டு அப்புறம் மேல் அப்பா அம்மா கிட்ட பேசிக்கலாம் என்றாள். பிரியாவும் சரி என்று நமட்டு சிரிப்பு சிரித்து வைத்தாள்.
இங்கு ஷியா மோ அவர் அப்பாவிடம் பேச தொலைபேசியில் தொடர்பு கொண்டான்.
சென்னையில் ராம்சுந்தர் தனது அக்காக்களிடம் மட்டும் பிரியா கிடைத்ததை சொல்லி கொண்டுருந்தார்.
பிரியா தான்னு தெரியலையாம், பார்த்து வீட்டு சொல்றேன் என்றார்.
அப்போது ஷியாமிடம் இருந்து அழைப்பு வர ஆன் செய்து ஸ்பீக்கரில் போட்டார்.
சொல்லுப்பா, எங்கள் மருமக தானே என்றார்.
உடனே அவன் அப்பா. , உங்களுக்கு மூன்று ஷியாம் கூட பேசனுமா என்றான்.
தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் பேசிய மகனிடம் ராம்சுந்தர் கலக்கமாக என்னடா பொண்டாட்டி கிடைக்கல என்றா உடன் பைத்தியம் ஆகிட்டியா? என்றார்.
உடன் ஷியாம் கலகலவென சிரித்தான்.
பல நாள் கழித்து சிரிக்கும் மகனின் குரல் கேட்டு நிறைவாக இருந்தது ராம்சுந்தர் மற்றும் ஈஸ்வரி மற்றும் பூரணிக்கு.
அவர்களின் நிறைவான மனநிலையால் அவன் சொல்ல வந்ததை யோசிக்கவில்லை.
ok அப்பா நீங்க இன்னும் கொஞ்சம் நேரம் கழித்து System யில் Video Call வாங்க என்று வைத்து விட்டான்.
இப்போது மீனா பிரியா கொடுத்த காபியை அவனிடம் நீட்ட அவன் வாங்கி கொண்டு தேங்க்ஸ் என்று பருக தொடங்க இவள் அவனிடம் நீங்க என்னை கல்யாணம் செய்து கிறீங்களா? என்றாள்.
ஷியாமிக்கு புரையே ஏறி விட்டது.
அவன் அவனின் மனையாளை காண அவள் கண்களில் சிரிப்பு உடன் நின்றாள்.
மீனா, என்னை பத்தி ஒன்றும் தெரியாது என்று நினைத்து முழிக்கிறீங்களா என்றாாள்.
மனைவியின் கண்ணில் சிரிப்பை பார்த்து இவனும் ஆம் என்றான் மீனாவிடம்.
இங்கு பிரியா அவனை முறைத்தாள்.
இந்த புயல் பூவிடம் கொஞ்சம் கொஞ்சம் அடங்குதோ