ஷியாமின் இல்லத்தில் காலை நேரம் உணவு அருந்த அமர்ந்தனர்.
சுகன்யா தனது குழந்தையின்மை சிகிச்சைக்காக தனது பிறப்பிடம் வந்துள்ளாள். கார்த்தி மருத்துவர் என்பதால் திருச்சியி லேயே உள்ளார்.
அனைவரும் அமர்ந்து உணவு உண்ணும் வேளை விஜய் தனது Room யில் இருந்து வந்து அமர்ந்தான். விஜயை பற்றி நமது ஹீரோ ஷியாமை போன்றே இருப்பான். ஆனால் நிறம் மட்டும் தனது தந்தைப் போல் சற்று மிதமான கருப்பு. அவன் எப்பொழுதும் முறுக்கேறிய கம்பி என்றால் இவன் இலகுவான மயில் இறகு.
விஜய்க்கு வயது 30 என்பதால் அவனுக்கு பெண் பார்க்கும் படலம் ஆதிரையால் தொடங்கப்பட்டது.
தங்களின் பூர்விகம் மற்றும் சொத்து மற்றும் அந்தஸ்தை பொறுத்து பெண் பார்க்கிறார்.
ஆம், ஆதிரையை பொறுத்தவரை பணக்கார வர்க்கம் மட்டுமே மனித இனம். அவரால் வளர்க்கப்பட்ட அவர் மகள் சுகன்யா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் அவரின் பதிவாக அவர்களின் வீட்டில் உள்ளவர்களால் பார்க்கபடுகிறது.
அங்கு உள்ள மற்ற யாவரும் பணத்தின் மோகம் கொண்டதில்லை.
என்றும் தான் செல்லும் கிளப்பின் தலைவி மகள் புகைப்படத்துடன் வந்துள்ளாார்,.
என்ன தான் பணம் மீது மோகம் கொண்டு இருந்தாலும் தன் வீட்டில் அனைவருக்கும் அவரே சமைத்துதான் பரிமாறுவார்.
ஆதிரைக்கு குடும்பம் என்றால் உயிர், பாசம், etc...
வீட்டு உறுப்பினர் அனைவரும் உணவு அருந்திகொண்டு இருக்க, மாடியில் தனது அறையில் இருந்து இறங்கிய ஷியாம் தனது தாய் தனக்கு பரிமாற போவதை தன் கூர்ப் பார்வையால் தடுத்து எப்போதும் போல் அவர்கள் வீட்டில் பல ஆண்டுகள் வேலை செய்யும் கோமதி அக்கா செய்த டிபனை எடுத்து கொண்டு ஹாலுக்கு செல்ல திரும்ப, அவனின் அம்மா, கண்ணா அம்மா உனக்காக உனக்கு பிடித்த இடியாப்பம் தேங்கப்பால் செய்து உள்ளேன் கொஞ்சம் வைத்துக்கோ என்றார்.
உடன்., ஷியாம் திரும்பி "பாட்டி தான் சாப்பிடுட்டு மா இல்லை வேணாமா" என்றான்.
அவ்வளவுதான் ஆதிரை தனது வாயை மூடி கொண்டார். அவன் அவர் கரங்களாால் உணவு உண்று நான்கு வருடம் ஆகிறது. ஏன், அவரிடம், அக்கா சுகன்யா மற்றும் ஐஸ்வுடன் என பேசியே 4 ஆண்டு ஆகிறது.
ஆதிரை தனது கண்கலங்க தனது தாயை பார்த்து அம்மா நீங்கள் வந்து சொல்ல கூடாதா என்றார்.
உடனே பூரணி நீங்கள் மூவரும் மட்டும் எங்களிடம் சொல்லிதான் அனைத்தும் செய்தீர்களா என்றார்.
அவரவர் தங்கள் வேலைக்கு கிளம்ப எத்தனிக்க விஜய்க்கு பார்த்த உள்ள பெண்ணைப் பற்றியும் அவளது புகைப்படத்தையும் கொடுத்தார்.
ராம்சுந்தர் தனக்கு விருப்பம் என்றும் விஜயைக்கு பிடித்தால் முடித்து விடலாம் என்றார். அதையே பாட்டிகள் இருவரும் ஆமோதித்தனர்.
விஜய் photo வை கூட பார்க்காமல் தனதுகுடும்பத்தினர் இடம் எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க என்றைக்கு Shyam பழையபடி சந்தோசமாக இருங்கனோ அன்றைக்கு எனக்கு திருமணம் செய்யலாம் என்றான்.
தனது தம்பி போல் அம்மா மற்றும் தங்கை உடன் பேசா மல் இல்லை என்றாலும் அவனும் அவர்களின் மீது கோபமாக தான் உள்ளான்.
விஜய் தன் செல்லுவதைசொல்லிவிட்டு தனது முக்கிய தொழில் பிரமுகரை பார்க்க துபாய் சென்றாான். வர ஒரு வாரம் ஆகும்.
அவன் கிளம்பிய உடன் ஆதிரை ஷியாமிடம் திரும்பி "அவனுக்கு 30வது வயசாகுது அவன் இன்னும் உனக்காக பார்க்கிறான். என்றார்
பூரணியிடம் அம்மா, இவனை அந்த ஓடு காலியை மறந்து விட்டு நம்ம ஐஸ்ஸை கட்டிக்க சொல்லிங்க.இன்னும் எத்தன வருஷம் அவ வருவான் இருப்பான்.அவளே இவன் வேணானு தான் ஓடுனா ஓடு காலி என்றார்.
அவ்வளவுதான் ஷியாமின் அருகில் இருந்து அனைத்தும் பொருளும் ஒன்று விடாமல் உடை தெரிய பட்டிருந்தது.
பாட்டி, அவன் கத்திய கத்தில், சிங்கம் ஒன்றுகர்ச்சித்தது போல் உணர்ந்தால் ஆதிரை.
பாட்டி, சொல்லி வையுங்கள் அவ ஒன்னும் ஒரு ஒடுகாலி இல்லை., அவ என்னோட பத்தினி. இன்னும் ஒருமுறை இந்த வார்த்தை யார் வாயிலருந்து வந்தாலும்கொன்னு புதைச்சிருவேன் என்றான்.
அவ என்னவள் அவ என்னோட பத்தினி என்றான்.
அவளை அனுப்பி வைத்து நீங்கள். மற்றும் அவளுக்கு துரோகி நான் என்று கண்கலங்கனான்.
வினை விதைச்சாச்சு இப்ப அறுவடை செய்கிறோம்., என்று சொல்லிவிட்டு தனது பாட்டிகளிடம் சொல்லி அலுவலகம் கிளம்பினான்.
அலுவலகத்தில் வந்து தன்னால் அண்ணா வாழ்க்கை சிரமபடுவதை காணமுடியாமல். அந்த கோபத்தையும் அவள் மீது கொண்டான்.
"நீ மட்டும் கிடைச்ச என் கையில் தான் டி நீ சாகப் போற என்று கத்தினான்.
அவளை சந்தித்தால் இவனை அவள் சமாளிப்பாளா பார்ப்போம்
....................................
இங்கு பிரியா அவள் வீட்டில் அம்மா லெட்சுமி அமெரிக்கா செல்ல தேவையான அனைத்தையும் அவரின் டிராலி பைக்குள் அடுக்கினாள்.
லெட்சுமி அம்மாவின் புதல்வி யாழினி தனது கணவருடன அமெரிக்காவில் இருக்கிறாள்.
அங்கு அவளுக்கு இப்போது பிரச நேரம் என்பதால் அம்மா கிளம்பினார்.
லெட்சுமி மற்றும் யாழினி இருவரும் தனக்கு செய்த உதவியை அடுத்த ஜென்மத்தில் ஆவது தீர்ப்பாளா என்று அவளே எண்ணுவாள்.
அநாதையாக நின்ற அவளை மகளாகவும் தங்கையாகவும் பேணி தங்கள் கண்மணி போன்று நடத்தினர்.
யாழினி மற்றும் அவளுடைய கணவர் வற்புறுத்தியும் அமெரிக்கா வர பிரியா மறுத்துவிட்டாள்.
பிரியா ஒரு பிரபல ஐடி கம்பெனி ஒன்றில் ஹெச் ஆர் ஆக உள்ளார்.
தனது வேலையை விட்டுட்டு அவள் அம்மா கிளம்பிய உடன் அவளும் சென்னை கிளம்ப உள்ளாள்.
தனது மகவுகளுடன்
இன்னும் இரண்டு நாட்களில் லெட்சுமி அம்மாக்கு பிளைட்
அவளின் கலக்கம் அவனை பார்த்துவிட்டால் என்பதே
அவனை நினைத்தால் மட்டும் இவளின் நிமிர்வு மற்றும் தைரியம் குழைந்து அவள் உடல் பயத்தில் படபடக்கும்.
கோபம் மையம் கொண்ட புயல் அந்த பூவை தாக்குமா பார்ப்போம்