ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

௨ன் விழிகளில் விழுந்த நாள் - கதை திரி

Status
Not open for further replies.

Shalu storys

Member
Wonderland writer
Hii frnds........

இது என் முதல் கதை தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்........

ud late ah தாறேன் இப்போ டீசர் தான்.........

டீசர்..........

மது:- டேய் பன்னாட எங்கடா இருக்க..... இங்க என்ன வர சொல்டு நீ என்னடா அங்க பன்னுர.... வந்துத் தொல இல்ல நா உன்ன விட்டு போயிடுவ பார்த்துக..... எறும மாடு நா உன்ன கூட்டிட்டுப் போறனா இல்ல நீ என்ன கூட்டிட்டுப் போறியா சிக்கிரம் வந்துத் தொல......

இவள் இப்படி திட்ட அங்கு உள்ள அனைவரும் அவளை ஒரு மாதிரிப் பார்த்துக் கொண்டு சென்றனர்...... ஆனால் அவள் அதையெல்லாம் சட்டையே செயாமல் அந்த பாவப்டட்ட ஜுவனை திட்டுவதிலே மும்முரமாக இருந்தாள்......
( அதுதானே நம் நாயகி??.....)

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

" என்ன சொன்ன எவளயோ கூப்பிட்டனா யேன்டா டேய் உனக்கு தான் பொண்னுங்கடா பிடிக்காது சரியான சுடுமூஞ்சி..... உன் frendடா இருக்க ஓரே காரணத்துக்காக என்னயும் உன்ன மாதிரியே மாத்தி வெச்சி இருக்க...... சரி நண்பனுக்காக இத பொருத்துக்கலாம்டு இருக்கன் ஆனா பாடக்கூடக் கூடாதுடு சொல்லுரியே இது உனக்கு அநியாயமா படல......ஒத்தன் பொண்னு மாதிரி daily சமச்சி போடுரானே அவன்னுகாக இதுக் கூட விட்டுக் குடுக்க மாட்டியா நீயெல்லாம் நண்பனா கேட்குற நண்பனா" என்று இவன் கத்திக் கொண்டே நீள வசனம் ஒன்று பேசி விட்டு திரும்ப.......

அவன் பேசியதைக் கேட்ட நம் நாயகன் இருந்தால் தானே அவன் எப்போதோ சமயல் அறையில் இருந்து வெளியேறி இருந்தான்.......

"அது தானே நா நியாயம் பேசினா மட்டும் எங்க இருந்து தான் இவனக்கு தெரிதோ உடனே S ஆகிடுரா" என்று இவன் புலம்பிக் கொண்டே சமைத்ததை இரண்டு பேருக்கும் சேர்த்து உணவுப் பெட்டியொன்றில் வைத்தவன்.......

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

" hello sir...... " என்று போனில் மறுப்பக்கம் உள்ளவன் அழைக்க........

" என்ன அவங்க வந்தாச்சா" என்று தன் அளுமையான் குரலில்
இவன் கேட்டதும்......

" இல்ல sir அவங்க இன்னும் வரல...... ஆனா வீட்டுல இருந்து புரப்புட்டாங்க sir..... " என்று இவன் பவ்யமாக சொன்னதும்......

" ஹ்ம் அவங்களுக்கு எந்த நேரமும் full பாதுகாப்பு இருகனும்...... எதாச்சும் miss ஆச்சி என்ன நடக்கும்டு உனக்கே தெரியும்..... anderstent..... " என்று இவன் தன் கர்ச்சனைக் குரலில் சொல்ல.......

அந்தப் பக்கம் இருந்தவனுக்கோ சர்வமும் அட்டம்கண்டது.....

அவன் நடுக்கும் குரலில்" க கண்டிப்பா sir...... எந்த அ அபத்தும் வர வராம நான் ப பத்துக்குற...... " என்று திக்கி திணறி சொல்லி முடித்தான்.....

" ஹ்ம் அவங்க வந்ததும் எனக்கு inform பண்ணு " என்றவன்......

Phoneஐ வைத்தான்.......

அவனின் கடினமான இதழ்களி ஒரு சிறு மர்மப் புன்னகை.......

யார் இவன்????

? தொடரும்...... ?
( marakama comment pannitu poonga frnds......

Ta Ta........... )
 

Shalu storys

Member
Wonderland writer
நாள் 1.........

அதிகாலை நேரம் அவள் ரயில் நிலையத்தில் ஒரு இருக்கை அமர்ந்துக் கொண்டிருந்தால்.....

அவள் மது...... ( நம் கதையின் கதாநாயகி)
மது phoneல் யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள்.....

"டேய் பன்னாட எங்கடா இருக்க..... இங்க என்ன வர சொல்டு நீ என்னடா அங்க பன்னுர.... வந்துத் தொல இல்ல நா உன்ன விட்டு போயிடுவ பார்த்துக..... எறும மாடு நா உன்ன கூட்டிட்டுப் போறனா இல்ல நீ என்ன கூட்டிட்டுப் போறியா சிக்கிரம் வந்துத் தொல......" என்று மது திட்ட......

அங்கு உள்ள அனைவரும் அவளை ஒரு மாதிரிப் பார்த்துக் கொண்டு சென்றனர்...... ஆனால் அவள் அதையெல்லாம் சட்டையே செயாமல் அந்த பாவப்டட்ட ஜுவனை திட்டுவதிலே மும்முரமாக இருந்தாள்......
( அதுதானே நம்ம மது??)

இங்கு அந்த பாவப்பட்ட ஜீவன் எனும் சிவா அவள் திட்டுவதைக் கேட்டு முழிப்பிதுங்கி நின்றுக் கொண்டிருந்தான்......

"டேய் நாயே நா இங்க கத்திட்டு இருக்க நீ அங்க என்னடா பண்ணுர....." என்று மீண்டும் கத்தினாள்.......

" யம்மா மது என்ன எங்கமா பேச விட்ட..... நீ பாட்டுக்கு பேசிட்டு இருந்த இல்ல இல்ல திட்டிட்டு இருந்த..... அப்றம் நா எப்படி பேசுரது....." என்று சிவா அழாதக் குறையாக கூறினாள்.......

மது அவன் சொன்னதைக் கேட்டு அசடு வழிய......

"அது இல்லடா நா வந்து 15 நிமிடம் ஆச்சா நீ வரல்லயா அது தான் வரமாட்டியோடு நெனச்ச..... ஈஈஈஈ???" என்று இழித்து வைத்தாள்......

சிவா அவளை சொன்னதைக் கேட்டு தலையில் அடித்துக் கொண்டு.......?‍♂?‍♂

" இது உனக்கே அதிகமா இல்ல 15 நிமிசம்தா ஆச்சு அதுக்கா இவ்வளவு திட்டுன...... சரி அதவிடு நா வந்துடன் phone cut பண்ணிடுக் கொஞ்சம் திரும்பிப் பாரு...... "என்க அவளும் திரும்பிப் பார்த்தாள் அங்கு நின்றுக் கொண்டிருந்தான் சிவா......

ஆறு அடி உயரத்தில் கட்டுக்கோபான உடல் வாகுடன் பெண்களை கவரும் ஆண் அழகனாக நின்றுக் கொண்டிருந்தான்.........

அவனைப் பார்த்து இவள் கை அசைக்க அவனும் இவள் பக்கத்தில் வந்து நின்றான்......

அப்போது சிவா மற்றும் மதுவின் கண்களை முடின இரு ஜோடிக் கைகள்......

(அட அது வேற யாரும் இல்ல இந்த இரண்டு வானரங்களோட தோஷ்துகதான்....* ஐயோ நா அவங்க வானாரம்டு சொன்னத சொல்லிராதிக அப்பறம் writerகுட பாக்க மாட்டக* எதுல விட்ட ஆஆஆ தோஷ்துக..... சரி இத விடுக..... இதுங்க நாலும் சேர்ந்துக் கிட்டு பன்னாத அலப்பரையே இல்ல.........ஐயோ நா பேசி பேசியே உங்கள bor அடிக்குரேன்ல என்ன பண்ண எனக்கு எழுந்த எதுவும் தோனல..... சரி வாங்க கதைக்கு போகலாம்????)

" அடி எரும எதுக்கு சின்ன பிள்ளையாட்டும் கண்ண மூடுற கைய எடுத்து தொல நானே செம்ம காண்டுல இருக்க..... கடிச்சி வச்சிர போர கைய எடு??...." என்று மது திட்ட.........

" ஐயோ செம காண்டுல இருக்குரவக்கிட்டாய விளையாடுன நீ லூசு லூசு மகி "
என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டால் மகி எனும் மகிழினி.......

(எங்க சிவாடு ஒருத்தன் இருந்த அவன்ட சத்ததயே காணும் அவன்ட கண்ணயும் யாரோ மூடினாங்களே வாங்க அங்க என்ன நடக்குதுடு பாக்கலாம்........)

" டேய் எவன்டா அவன் வெந்த புண்ணுல வேலப் பாச்சிறது.... நானே இருக்க வந்தது வராததுமா திட்டு வாங்கிட்டு இருக்கன் இவனுங்க வேற......" என்று சிவா புலம்ப.........

" ஐயே என்ன இவன் இந்த பொலம்பு பொலம்புரா இவன் கண்ண மூடின பாரு என்னய சொல்லனும் ச்சை" என்று மனதில் புலம்பினான் ஆஷ் எனும் ஆகாஷ்.......

இருவரும் ஒரே நேரத்தில் கையை எடுத்தனர் ஆனால் வேறு வேறு மனநிலையில் மகி பயபீதியிலும் ஆகாஷ் சலிப்புடனும்......

அப்போது தான் சிவா இருவரையும் பார்த்தான்..... ஆனால் மது அவளின் கண்களை மூடியதுமே கண்டு பிடித்து விட்டாள் இவர்கள் வந்ததை......

மது மகியயும் ஆகாஷ்ஐயும் முறைக்க இருவரு அவளிடம் ஈஈஈஈ என்று இழித்து வைத்தனர்.......

அப்போது சிவாவின் mind இதுதான் ஓடியது *எல்லாரையும் எப்டிதான் அவ அடிமையா வச்சி இருக்காளோ தெரியல*

( அட சிவா தம்பி நீ mind voice நெனச்சி சத்தமா பேசிட்ட..... it's me

வாங்க writer madam உனக்காக தான் wait பண்ணிட்டு இருந்த

Me: எனக்காகவா எதுக்கு என்ன அவ்வளவு பிடிக்குமா தம்பி உனக்கு

சிவா: ஆமா அப்டியே பிடிச்சிட்டாலும் போவியா..... என்ன hero range buildup பண்ணலனாக்கூட பரவால்ல atlist ஒரு second Hero entry பண்ணி இருக்கலாம் ஆனா நீ என்ன comedy பீஸ் மாதிரி காட்டி வச்சி இருக்க.....

Me: அது வந்து ஏன் பன்னனா வந்து தம்பி..... ஆஆஆ அங்க பாரு உன்னயே ரொம்ப நேரமா மது பார்த்துடு இருக்கா பாரு இல்ல இல்ல முறைச்சிட்டு இருக்க சிக்கிரம் போ இல்ல அவ்வளவு தான்.... நா உனக்கு பிறகு பதில் சொல்லுர......

சிவா: என்ன தப்பிச்சிட்டதா நினைப்பா இப்போ போறன் அப்பறமா வந்து இருக்கு உனக்கு......

Me: அப்பாடி ஒரு வழியா போய்ட்டான் இல்ல நா அவ்வளவுத் தான்..... அவன எல்லாரும் மிரட்டுறாங்கன்டா அவன் என்னயே மிரட்டிட்டு போறான் எல்லாம் என் நேரம்....
சரி சரி வாங்க கதைக்கு போகலாம்.....)

" டேய் மாடு எந்த உலகத்துல இருக்கடா இங்க வா...... " என்று மது சிவாவை உலுக்க........

அப்போதுத் தான் சுயநினைவு வந்த சிவா ஒன்றும் புரியாமல் திரு திருவென முழித்தான்.......

"என்ன இதுங்க அங்க இரண்டு பல் விளம்பரம் காட்டுது இங்க இவன் திருவிழால காணாம போன பிள்ளை மாதிரி முழிக்கிறான் இதுங்கள இப்டியே விட்ட train கிளம்பிடும் போலயே சரி அப்போ அதுல போய் உங்கர்ந்துட்டு இதுங்கள பார்த்துகலாம் மது....... " என்று மது மனதில் நினைத்துக் கொண்டு வெளியில்........

" சரி ஏதோ பண்ணித் தொலைங்க train கிளம்ப போகுது வாங்க வாங்க போகலாம்........ " என்று அழைக்க.....

மற்ற மூவறும் மனதில் "அப்பாடா தப்பிச்சோம்டா சாமி........" என்று நினைத்து மதுவுடன் trainல் ஏறினர்......

திருச்சியில் இருந்து பெங்களுர் போகும் புகையிரதத்தில்........

(ஆனால் இவங்க மூன்று பேருக்கும் தெரியாதே மதுவின் திட்டம் பாவம்...??)

? தொடரும்..... ?

( Hi frnds read pannuvanga pls comment pannitu pooga........ நிறை குறை எதுவானாலும் சொல்லிட்டு போங்க frnds........

Ta ta bye bye........ )
 

Shalu storys

Member
Wonderland writer
நாள் 1..........

மற்ற மூவரும் மனதில் *அப்பாடா தப்பிச்சோம்* என்று நினைத்து மதுவுடன் trainல் ஏறினர்.......

புகையிரதம் கிளம்பியது திருச்சியில் இருந்து பெங்களுர்க்கு......

நால்வருக்கும் சென்று தத்தமது இருக்கையில் அமர்ந்தனர்.....

சிவாவும் மதுவும் பக்கத்துப் பக்கத்து இருக்கையிலும் மகி,ஆகாஷ் இருவரும் அவர்களுக்கு எதிர் இருக்கையிலும் இருந்தனர்.......

அப்போது ஆகாஷ்ற்கு அருகில் அமர்ந்து இருந்த இளவயது பெண் ஒருத்தி ஆகாஷ் ஐ பார்த்து " ஹாய் ஹென்சம்....... " என்றாள்......

அதை கேட்டு சிவாவும் மதுவும் வாய்யில் கை வைத்து சிரிப்பை அடக்கிக் கொண்டு அமர்ந்து இருக்க.........

அப்போது தான் தாகம் என்று தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த மகி அவள் அழைத்த அழைப்பைக் கேட்டு வாய்யில் இருந்த அனைத்து நீரையும் துப்பி விட்டு இரும்மிக் கொண்டே அவர்கள் இருவரையும் பார்த்து முறைத்துப் பார்த்தாள்........

ஆகாஷ் பார்பதற்கு கொஞ்சம் ஒல்லியாக தெரிந்தாலும் நல்ல உடல்வாகுடன் கலையான நல்ல நிறத்தில் பெண்களை ஒரு முறை திரும்பி பார்க்கும் அழகுடன் இருப்பான்...........

இவர்கள் மூவரின் எந்த நடவடிக்கையையும் கவனிக்காமல் அந்த பெண்னை பார்த்து வசிகரமான சிரிப்புடன் " என்னை கூப்டிங்க......... " என்று கேட்க.......

அந்த பெண்னும் " யா ஹென்சம் உங்களத் தான் கூப்டேன்....... " என்றாள் குழைவான குரலில் அதை பார்த்து ஆகாஷ் லேசாக வெட்க பட்டுக் கொண்டே மது , சிவாவைப் பார்க்க........

இருவரும் அவனை பார்த்து கேவலமாக லுக் விட்டவர்கள் ஒரே நேரத்தில் சேர்ந்து காரித் துப்ப.........

அதை எதையும் சட்டை செய்யாதவன் அந்த பெண்னுடன் கடலை வறுக்க...........

ஒரு கட்டத்துக்கு மேல் பொருக்க முடியாத மகி அந்த பெண்னிடம் திரும்பி " இந்த மா பொண்னே கொஞ்ச நேரம் வாய் பொத்தின்டு வரியா....... வந்ததுல இருந்து நொய்யி நொய்யின்டு........ " என்று லோக்கல் பாஷையில் திட்ட.......

அவள் திட்டியதை மற்ற மூவரும் ஏதோ வேற்றுகிரக வாசியை பார்பதுப் போல் பார்க்க.........

அந்த பெண்னோ " ஹேலோ மைன்ட் யுவர் வேட்ஸ்........ பார்க்க டிசன்டா இருக்கிங்க பட் இப்டி லோகலா பேசுரிங்க.......... " என்றாள் அவள் சாயம் பூசிய உதட்டை வளைத்துக் கொண்டே.......

அதற்கு மகி " நான் எப்டி பேசினா உனக்கு என்ன மா........ நீ வாய மூடின்டு இரு........ " என்று வேண்டும் என்றே மகி வம்பிலுக்க.........

அந்த பெண்னோ " சே இடியட் எப்டி பேசுரா பாரு...... " என்று திட்டிக் கொண்டே அவள் பையை எடுத்துக் கொண்டு அங்கு இருந்து நகர பார்க்க.......

" ஏய் மோக்கி ச்சி சே மேக்கி..... " என்று அழைக்க அவனை முறைத்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் அவள்.........

அவள் சென்றதும் சிவாவும் மதுவும் வயிற்றை பிடித்துக் கொண்டு விழுந்து விழுந்து சிரித்தனர்.......

ஆகாஷ் திரும்பி மகியை முறைத்தவன் " குள்ள கத்தரிக்கா ஏன்டி உனக்கு இந்த வேண்டாத வேலை....... " என்று திட்ட.......

" போடா அவளும் அவ மூஞ்சும்........ நீ இப்டி வளர்ந்து இருக்குரதுக்கு நான் என்ன பன்னுறது....... " என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்..........

மகி பார்பதற்கு கொஞ்சம் குள்ளமாக நல்ல நிறத்தில் அழகாக இருப்பாள்........

அவளின் உயரத்தை அடிக்கடி ஆகாஷ், சிவா இருவரும் கிண்டல் பன்னுவதுண்டு..........

அவர்கள் புகையிரதம் கிளம்பியதும் நால்வரும் நிம்மதியாக இருக்கையில் சாய்ந்து அமர மது தனது கேள்விகளைத் தொடுக்க தொடங்கினாள்.......

" டேய் என்ன யேன்டா இவ்வளவு அவரசரமா பெங்களுர் கூட்டிட்டுப் போரிங்க...... college முடிச்சி இன்னும் 1monthகூட அகல அதற்கிடையில என்ன அவசரம் jobக்கு....... நா கூடப் பரவால்ல யாரும் இல்லாத அனாதை ஆனா நீங்க மூன்று பேரும் அப்படி இல்லயே உங்களுக்குடு family இருக்கு அவங்கள பார்க்க வேணாம இவ்வளவு அவசரமா கிளம்பிட்டிங்க...... " என்று மது தன் பாட்டில் அவர்களைப் பார்க்காமல் பேசிக் கொண்டு போக அவள் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்த மூவரும் அவளின் *அனாதை* என்ற வார்த்தையில் செம்ம கோவம்மாகிவிட்டனர்???......

மது அப்போதுத் தான் நிமிர்ந்து அவர்களைப் பார்த்தாள்......

அவளை அவர்கள் முறைக்கவும் முதலில் என்னக் காரணம் என்று புரியாமல் முழித்தவள்......

பிறகே தான் சொன்ன வார்த்தை நினைவுவர உடனே மூவரையும் நிமிர்ந்துப் பார்க்க மூவரும் அவளைப் பார்த்து முகத்தைத் திருப்பிக் கொண்டனர்....... அவள் தான் என்ன செய்வது என்றுத் தெரியா முழிப்பிதுங்கி நிற்றாள்.....

பிறகு அவள் அவர்களின் காலில் விழாதக் குறையாக கெஞ்சியும் பார்த்தள்..... அவர்களை மிரட்டியும் பார்த்து விட்டாள்..... ஆனால் பயன் என்னவோ பூச்சியம்......

யாரும் அவளுடன் பேசவில்லை அவளின் எந்த ஒரு உக்தியும் பழிக்காமல் போக அமைதியாகிப் போனாள்.......

இப்போதுத் நால்ரின் மனவோட்டமும் வெவ்வேறுத் திசையில் பயணித்தது.....

" *ஐயோ மது அவசரப்பட்டு வார்த்தைய விட்டியே..... இப்ப இதுங்கள எப்படி சாமாதானம் பன்னுறதுடே தெரியலயே..... சரி பாத்துக்கலாம் நம்மலால முடியாததுடு எதுவும் இல்ல மது freeயா விடு பார்த்துக்காலாம்*" என்று அமைதியானாள்........

இங்கு மகியும் ஆகாஷ்வும் சிவாவையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்..... அவர்கள் மனதில் ஓடியது இது தான் " *இவன் என்னத் தான் பன்னிட்டு இருக்கான் எதுக்காக எங்கள இவ்வளவு அவசரமா இந்த பெங்களுர் கூட்டிட்டுப் போரான்..... அப்படி என்னத் தான் எங்களச் சுத்தி நடக்குது.....* " என்று இவர்கள் இங்கு வர முன் சிவா எப்படி இவருகளை அழைத்தான் எனுபதை நினைவுக் கூர்ந்தனர்.......

நேற்று.....

சிவா மகி மற்றும் ஆஷ்க்கு conference call அழைத்தான்.....

"Hello சிவா" என்று மகி,ஆஷ் இருவரும் ஓரே நேரத்தில் கேட்டனர்......

"ம்ம்ம் நாதான் ஒரு முக்கியமான விஷயம் உங்க இரண்டு பேர்க்கிட்டையும் பேசனும்"என்று சிவா கூற

அதற்கு ஆகாஷ் " என்ன மச்சி seriousஆ பேசுர..... எதாவது பிரச்சினையா அந்த பக்கத்து வீட்டுப் பொண்னு கவிதா உன்னோட சண்டைப் போட்டு நீ வாங்குன பிரியாணிய சாப்டாளா......நா வேண வந்து பேசவா......" என்று இவன் seriousஆக கேட்க

மகி தலையில் அடித்துக் கொள்ள.... சிவா "இவன என்ன பண்னுனா இப்படி பேச மாட்ட" என்று தீவிரமாக யோசிக்க..... அவனின் யோசனையை மகிழியின் குரல் தடை செய்தது......

"டேய் மாடு இப்ப நீ வாய மூட இல்ல..... நா உங்க வீட்டுக்கு வந்து உன் வாய்ல மொளகா பொடிய அல்லித் தட்டுவ" என்று மகி சொன்னது ஆகாஷ்யின் வாய் தானாக மூடியது......

"சிவா நீ சொல்லு எதுக்கு இந்த நேரத்துல phone பண்னுன..... அதுவும் இல்லாம எதோ முக்கியமான விஷயம்டு சொன்ன என்ன அது சீக்கிரம் சொல்லு tvல என் தலைவன் சின்சேன் வர போரான்"என்று மகி சொல்ல.....

இந்த முறை தலையில் அடிப்பது ஆஷ்காசின் முறையானது...... சிவா தான் மனதில் " கடவுளே உனக்கு மனசாட்சி இல்லயா என்ன இந்த பக்கிங்களோட சேர்த்து வச்சிட்ட" என்று புலம்ப மட்டுமே முடிந்தது சிவாவால்.........

"இப்ப இரண்டு பேரும் வாய மூடல நா என்னப் பண்ணுவன்டு எனக்கே தெரியாது சொல்லிட்டன்....." என்றதும் இவர்கள் கப்சிப் என்று வாயை மூட சிவா பேச ஆரம்பத்தான்.......

"நாம எல்லாரும் நாளைக்கு உடனே பெங்களுர் கிளம்பறோம்"என்றதும்

மகி மற்றும் ஆகாஷ் இருவரும் அதிர்ந்தனர்???......

தங்களது விளையாட்டுத் தனத்தைக் கைவிட்டு பேச தொடங்கினர்........

"டேய் என்ன விளையாடுரியா பெங்களுர் கிளப்புரது சரி ஆனா நாளைக்கே கிளம்பனும்னா எப்படி" என்று ஆகாஷ் கேட்டதும்

"அ...து.. அது வந்து என்னடா ஆஆ அது நாம நாலும் பேருக்கும் வேலைக்கு சேர letter வந்து இருக்கு அதுக்காக தான்" என்று சிவா தினறிபடி சொல்ல......

"சிவா உன்னப் பத்தி எங்களுக்கு தெரியும்..... இந்த நடிக்குர வேலையலாம் வேர யாருக்கிட்டயாவது சொல்லு நம்புவாங்க நாங்க இத நம்ம மாட்டோம்..... உண்மைய சொல்லு எதுக்காக இப்படி அவசரமா பெங்களுர்க்கு" என்று மகி உண்மையை கேட்டாள்.....

சிவாவின் பதில்???

சிவாவின் பதிலில் ஆகாஷ் மற்றும் மகி இருவரும் ஸ்தப்பித்தனர்?......

தற்போது......

அவன் சொன்னது இன்னும் அவர்களின் காதில் ரிங்காரம் இட்டது கொண்டிருந்தது...... அதன் விளைவு மகியின் கைகளில் லேசான நடுக்கம் ஏற்பட்டது..... அதை உணர்ந்த ஆகாஷ் அவளின் கைகளை ஆதரவாக பிடித்துக் கொண்டான்......

அவளுக்கு கண்களால் அறுதல் கூறினான்....... அவளும் அதில் அமைதி அடைந்து ஆகாஷ் தோளில் சாய்ந்து உறங்கிப் போனாள்......

ஆனால் ஆகாஷ் சிவாவை பார்த்துக் கொண்டிருந்தான்...... சிவா இதையெல்லாம் கவனிக்காமல் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்.......

இது எதையுமே அறியாத மது சிவாவின் மடியில் துயில் கொண்டிருந்தாள்........

நேற்று.......

"என்... என்ன சொல்லுர நீ சொன்னது எனக்கு சரியா கேட்கல....." என்று அகாஷ் நடுங்கும் குரலில் கேட்டதும்......

"நீ என்னக் கேட்டியோ அது சரித்தான் ஆகாஷ்...... நாம நாளைக்கே இங்கிருந்து கிளம்பாட்டி நம்ம மதுவ உயிரோடப் பார்க்க இயலாது...... இதுக்கு மேல எனக்கிட்ட எதுவும் கேட்கதிங்களுவோ நா பதில் சொல்லுர நிலைமைல இல்ல...... அப்பறம் முக்கியமான விஷயம் நா சொன்னது எதுவும் மதுக்கு தெரியக் கூடாது......." என்று அழைப்பைத் துண்டித்தான்......

அழைப்பை துண்டித்துக் கூட தெரியாமல் ஸ்தபித்து இருந்தான் ஆகாஷ்.......

ஆனால் இங்கு மகியின் நிலைமையோ கவலைக்கிடம் சிவாவின் *மகிய உயிருடனு பார்க்க இயலாது* என்ற வாகியத்திலே மயங்கி சரிந்தாள்...... அவளின் தாய் மரகதம் தான் அவளை தாங்கினார்......

அவளை அங்கு இருந்த சோபாவில் படுக்க வைத்துவிட்டு அவளின் phoneனை எடுத்த மரகதம்......

"Hello யாரு பேசுரது...." என்றதும் எந்த பதிலும் இல்லை.... மீண்டும்
" hello.... hello..." என்ற பிறகே......

சுய நினைவு பெற்ற ஆகாஷ்...
"Hello மகி" என்றதும்.......

" ஆகாஷ் என்னப்பா என்ன ஆச்சு ஏன் ஒரு மாதிரி பேசுர..... இவளு மயங்கி விழுந்துட்ட நீ ஒரு மாதிரி பேசு.... ஆமா சிவா lineல இருந்தான்ல எங்க அவன் phone cut ஆச்சா" என்று இவர் பேசிக் கொண்டே செல்ல......

" அம்மா அதலாம் ஒன்னு இல்ல நா நல்ல இருக்கன்..... அது என்னனா நாளைக்கி நாங்க நாலுப் பேரும் பெங்களுக்ரு கிளம்புரோம்..... அங்க ஒரு பெரிய office ஒன்னுல joining letter வந்து இருக்கு மகி இத சொன்னதும் அதிர்ச்சியாய்ட்ட அதுத்தான் மயங்கிட்டாமா..... அவ இதல்லாம் எதிர் பாக்காதது..... examல pass அவான்டே அவ எதிர் பாக்கல இதுல collage முடிச்சி ஒரே மாசத்துல வேலைக் கிடைக்கவும் மயங்கிட்ட...... நா வந்து பார்த்துக்குர அவள...." என்று இவன் உண்மையை மறைத்து கேளியாக பேசி மறைமுகமாக பெங்களுர் போக அனுமதிக் கேட்டான்.......

" ஓஓஓ அதுத்தான ரொம்ப சந்தோசம் நானும் பயந்துட்ட அவ மயங்கவும் விளையாட்டுப் புள்ளையாவே இருக்கா நீங்கதான்பா அவள பார்த்துக்கனும்" என்று இவரும் மறைமுகமாக பதில் தந்தார்......

இதை அறிந்து சந்தோசப்பட வேண்டியவனோ எந்த உணர்ச்சியும் இல்லாமல்....
" சரிமா நீங்க மகிய பார்த்துகங்க நா கொஞ்ச நேரத்தில வர" என்று அழைப்பைத் துண்டித்தான்......

பிறகு ஆகாஷ் மகி வீட்டுக்கு போய் அவளை சமாதானம் படுத்தி மதுவிடம் இதை சொல்ல கூடாது என்று சத்தியமும் வாங்கியே இங்கு அழைத்து வந்தான்........

ஆனாலும் சிவாவின் வார்த்தையின் தாக்கம் இருவருக்குமே இன்னும் உள்ளுக்குள் இருந்து கொண்டே தான் உள்ளளது..........

தற்போது.......

இதை எல்லாம் மனதில் அசைப்போட்டப் படியே இவனும் இருக்கையில் தலை சாய்த்துத் தூங்கிப் போனான்......

ஆனால் சிவாவுக்கு தான் தூக்கம் என்பது எட்டாக் கனியாகிப் போனது......

அவனி மனதில் " நா பண்ணுரது சரியா தப்பா எனக்கு ஒன்னும் புரியல...... இவங்களுக்கு எல்லா உண்மையும் தெரிய வந்த நா செத்த இதுங்க இரண்டம் கூடப் பரவால்ல ஆனா மது ஐயோ நினைக்கவே பயமா இருக்கு கடவுளே நீதானு என்னைய காப்பாதனும்..... இது இருக்கட்டும் மதுவ கொல்ல நினைக்குரது யாரு???..... அது யாரா வேண்டாலும் இருக்கட்டும் ஆனா நா அவன சும்மா விட மாட்டன் நாவிட்டாலும் இன்னொருத்தன் இருக்கானே அவன் விட்டுவான என்ன..........." என்று இன்னும் மனதில் பல விடையங்களை அசைப்போட்டப்படி இருந்தவன்.......

குனிந்து மதுவைப் பார்த்தான் ஒரு குழந்தை உறங்குவதுப் போல் இருந்தது சிவாவுக்கு அவளின் தலையை வருடி விட்டக் கொண்டிருந்தவன்.....

எப்போது தூங்கினான் என்று அவனுக்கே தெரியாது......

மதுவைக் கொல்ல நினைப்பது யார்???

வரும் அத்யாயங்களில் பல திருப்பங்களுடன்....

? தொடரும்...... ?
 

Shalu storys

Member
Wonderland writer
நாள் 03........

பெங்களுர்......

# வாடிப் புள்ள வாடி
வாடிப் புள்ள வாடி
உன்ன மட்டும் நினைச்சி இருக்க
என் நெஞ்சிக்குள்

வா நிலா நிலா
அட எந்தன் வெண்ணிலா
வா நிலா நிலா
அட எந்தன் வெண்ணிலா#


என்ற பாடல் அந்த குடியிருப்பில் உள்ள அனைத்து வீடுகளிலும் கேட்டது.......

அந்த நடுத்தர வீட்டில் சமயலறையில் இருந்த redioவில் இருந்தே சத்தம் கேட்டது........

அங்கு இருந்த அவன் தொண்டை கிழிய அந்தப் பாட்டை பாடிக் கொண்டிருந்தான் சாரி கத்திக் கொண்டிருந்தான்........ அவன் சத்யா......

வசிகரிக்கும் சிரிப்புடன் குறுப்புகள் மின்னும் கண்களுடன் பொழிவான முகவாகுடன் பார்பவர்களை கவருவது போல் இருப்பான்.......

சத்யா சமைத்துக் கொண்டுடிருக்க........ அந்தப் பாடலை பாடிக் கொண்டே ஐயோ சாரி கத்திக் கொண்டே சமைத்தவன் எதர்ச்சியாக வாசல் பக்கம் திரும்பியவன் அப்படியே ஆடாது அசையாது நின்றான்.........

புகையிரதம்......

காலை......

முதலில் கண்விழித்து சிவா தான்....... அவன் எழுந்து ஆகாஷ் மற்றும் மகியையும் எழுப்பினான்.......

இப்போது அவர்களின் பார்வை மதுவின் மேல் ஆனால் எழுப்பவில்லை......

அவள் இன்னும் சிவாவின் மடியில் சுகமாய் தூயில் கொண்டிருந்தாள்........
இன்னும் சிறிது நேரத்தில்
பெங்களுர் வந்துவிடும் ஆனால் அவர்களுக்கு அவளை எழுப்புவதற்கு மனதில்லை........
(நீங்க அவள்ட மேல அன்பால எழுப்ப இல்லடு நினைத்தால் அது உங்களுடைய தப்பு....... அது என்னட அவடதா யாருமே பேசுறது இல்லயே அப்பறம் எப்படி எழுப்புவாங்க??)

சிறிது நேரத்தில் அவளாகவே எழுந்தாள்......
"Gd mrng என்ன இன்னும் ஏன் என்னை எழுப்பிவிடாம இருக்கிங்க..... டேய் சிவா உனக்குதான் நிறைய நேரம் தூங்குனா பிடிக்காதே அப்பறம் எப்படி இவ்வளவு நேரம் என்ன தூங்க விட்ட" என்று அவள் பாட்டுக்கு பேசிக் கொண்டே போக அப்போதுத் அவளுக்கு நினைவு வந்தது அவர்கள் அவளிடம் பேசாத விஷயம் நிமிர்ந்து அவர்களைப் பார்க்க........

மூவரும் முகத்தை வேறுப் பக்கம் திருப்பிக் கொண்டிருந்தனர்....... என்ன செய்வது என்று யோசித்தவளுக்கு தலையின் மேல் ஒரு பல்பு எரிந்தது......

சத்யா வீடு.....

எதர்ச்சியாக திரும்பிய சத்யா அசையாமல் சிலையானான்...... காரணம் அங்கு நின்றுக் கொண்டிருந்தான்.....
அகி எனும் அகிலன் நம் கதையின் நாயகன்.....??

மானிரம்.... ஆறு அடிக்குமேல்லான உயரம் உடற் பயிற்சி செய்ததால் கட்டுமஸ்தான உடம்பு என பெண்களைத் தன் பக்கம் கவர்ந்து இழுக்கக் கூடியவன்.......

தன் மார்புக்குக் குறுக்காக கைகளைக் கட்டிக் கொண்டு சமயலறைத் தூணில் சாய்ந்து சத்யாவை முறைத்துக் கொண்டிருந்தான்........

சத்யா அவனைப் பார்த்து திரு திரு என முழித்தான்......

புகையிரதம்......

மதுக்கு தலைக்கு மேல் பல்பு எரிய...... அவள் இது பொது இடம் என்றுக் கூடப் பார்க்காமல் தனது இருக்கையில் இருந்து கெத்தாக எழுந்து மூவரும் தன்னைப் பார்க்கும் படி நின்றுக் கொண்டவள்.......

"இங்க பாருங்க நா சொல்லும் போதே என்னோட பேசிடுங்க.....
இல்ல நா பன்னுறதுல தானா நீங்க பேசிடுவீங்க...... நடக்கப் போறதுக்கு முன்னாடியே எச்சரிக்கைப் பண்ணிக்கிறன்....." என மது வில்லி ரேஞ்சுக்குப் பேச.......

அவர்கள் மூவரும் இவ அப்படி என்ன பண்ண போரா என லேசான பயத்தில் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.......

( பாவம் இதுங்க மூன்று பயப்பிடவும் காரணம் இருக்கு...... ஏன்டா அவ அப்படி எதாவது எக்குத்தப்பா பன்னி இவங்க மூன்றுப் பேரையும் மாட்டி விட்டுட்டு S ஆகிடுவா..... பாவம் இவ கிட்ட மாட்டிக்கிட்டு இதுங்க தான் முழிக்கிதுங்க...... இது விதியா இல்ல நா செஞ்ச சதியாடு தான் தெரியல..... ??)

இருந்தும் மூவரும் அவளிடம் பேச தாயாராக இல்லை அப்போதும் தங்கள் கோபத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தனர்.......

மது இது சரிப்பட்டு வராது என்று கலத்தில் இறங்கினாள்...... அவளை மூவரும் பார்த்துக் கொண்டிருக்க அவள் செய்த காரியத்தில் தங்கள் கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியாதவர்கள் பக் என்று சிரித்து விட்டார்கள்.......???

(அவ அப்படி என்ன பன்னினாடு யோசிக்கிரிங்களா...... அவ்வளவு பெருசா ஒன்றுப் பண்ண இல்ல.......)

வில்லி ரேஞ்ச்சுக்கு இருந்தவள் 'சடார்' என்று அவர்கள் மூவரின் காலில் விழுந்தவள்...... " டேய் இதுக்கு மேல எப்படி உங்க மூன்று பேரையும் சாமாதானம் படுத்துறதுனு எனக்கு சத்தியமா தெரியல்ல சாமாதனம் ஆகிறலாமே இனி அப்படி ஒரு வார்த்தைய நா சொல்லவே மாட்டேன்......" என்க அவளைப் பார்க்க அவர்களுக்கு பாவமாக இருந்தது போலும்......

" சரி இனி இப்படி பேசின இந்த மாதிரி மன்னிக்கலாம் மாட்டேன்..... பேசாம போய்டே இருப்பன் புரிஞ்சிதா" என்று சிவா கேட்க அவளும் வேகமாக தலையை ஆடினாள்....... பிறகு மகி மற்றும் ஆகாஷ் ஐ பார்க்க அவர்களும் சிவா சொன்னதுத் தான் எங்கள் முடிவும் என்பது போல் பார்க்க அவளும் புரிந்துக் கொண்டு மூவறையும் கட்டிக் கொண்டாள் மூவறும் அவளைக் கட்டிக் கொண்டனர்......

இவர்களின் பாசத்தைப் பார்த்து மதுவுக்கு கண்கள் எல்லாம் கலங்கியது..... ஆனால் ஒரு விஷயத்தை நினைத்துக் குட்றவுணர்சியாகவும் இருந்தது......

இவர்களின் பாசப் பிணைப்பைப் புகையிரத ஹார்ன் சத்தம் களைத்தது.... மகி வெளியில் எட்டிப் பார்க்க 'பெங்களுர் உங்களை அனபுடன் வர வேற்கிறது' என்ற பெயர் பலகை கண்ணில் பட்டது..... அவர்கள் அங்கு காலடி எடுத்து வைத்தனர்...... தங்கள் வாழ்கையை மாற்றப் போகும் ஊர் இதுத்தான் என்பதை அரியாமல்........

சத்யா வீடு.......

அகி தனது ஆருயிர் நண்பன் சத்யாவை முறைத்துக் கொண்டிருந்தான்......

" நா உன்கிட்ட என்னடா சொல்லி இருக்கன்........ சொல்லு என்ன சொல்லி இருக்கன்....." என அகிலன் கேட்டப் படியே சத்யாவை நோக்கி முன்னேரினான்......

சத்யா பின்னோக்கி நகர்ந்தப் படியே ( இந்த scene எங்கயோ பார்த்து இருக்கன்??....... ???)

" இல்ல மச்சான் அது தனிய சமைக்க பயமா இருந்திச்சா அது தான் பயத்துல பாடின்னேன்டா....... ஈஈஈஈ??" என்று சத்யா இழித்து வைக்க.....

அகிலன் இன்னும் அவனை நோக்கி முன்னேரிக் கொண்டே " ஏன்டா டேய் இத நா நம்பனுமா பயத்துல பாடினா சாமிப் பாட்டுத் தான் பாடுவாங்க சார் வாடி புள்ள வாடிடு எவளயோ கூப்பிட்டு இருக்க??....." என்று முறைத்துக் கொண்டே கூறினான்.......

சத்யா பின் நோக்கி நகர்ந்ததால் அடுப்படி திட்டில் இடித்துக் கொள்ள..... வலியில்"ஸ்ஸ்ஸ் அம்மா" என்று கத்தியவன்..... அகியை முறைத்துக் கொண்டே
" டேய் நா என்ன உன் பொண்டாடியா இவ்வளவு கிட்ட வர அட ச்ச தள்ளிப் போ" என்றது அகிலன் அவனை முறைத்துக் கொண்டே மூன்று அடி பின்ன சென்று அவனைப் பார்த்தான்.......

( இப்போ நினைவு வந்துடிச்சிஈஈ........??)

" என்ன சொன்ன எவளயோ கூப்பிட்டனா ஏன்டா டேய் உனக்கு தான் பொண்னுங்கடா பிடிக்காது சரியான சிடுமூஞ்சி..... உன் frendட இருக்க ஓரே காரணத்துக்காக என்னையும் உன்ன மாதிரியே மாத்தி வெச்சி இருக்க...... சரி நண்பனுக்காக இத பொருத்துக்கலாம்டு இருக்கன் ஆனா பாடக்கூடக் கூடாதுடு சொல்லுரியே இது உனக்கு அநியாயமா படலயாடா......ஒர்த்தன் பொண்னு மாதிரி daily சமைச்சி போடுறானே அவனுகாக இதுக் கூட விட்டுக் குடுக்க மாட்டியா நீயெல்லாம் நண்பனா இல்ல சும்மா தான் கேட்குற நீயெல்லாம் ஒரு நண்பனா........" என்று இவன் கத்திக் கொண்டே நீள வசனம் ஒன்று பேசி விட்டு திரும்ப.......

அவன் பேசியதைக் கேட்ட நம் நாயகன் இருந்தால் தானே அவன் தான் எப்போதோ சமயல் அறையில் இருந்து வெளியேறி இருந்தானே.......

"அது தானே நா நியாயம் பேசினா மட்டும் எங்க இருந்து தான் இவனக்கு தெரிதோ உடனே S ஆகிடுறான்........." என்று இவன் புலம்பிக் கொண்டே சமைத்ததை இருவருக்கும் ஒரு உணவுப் பெட்டியொன்றில் வைத்தவன்.......

திரும்பும் போது அலுவலகம் செல்ல தயாராகியப்படி வெளியே அறையில் இருந்து வெளியே வந்தான் அகிலன்......

" மச்சான் எனக்கு பசி இல்ல சமைச்சதப் box ஒன்றுல போட்டு எடுத்துட்டு சிக்கிரம் வா late ஆகுது....." என்று அகிலன் வாசலை நோக்கி நடந்தப்படியே சொல்ல.......

" நீ இப்படித் தான் சொல்லுவன்டு எனக்கு தெரியுமே அது தான் நீ சொல்ல முன்னாடியே பண்ணிட....." என்று இவன் சட்டைக் காலரைத் தூக்கி விட்டப் படி சொல்ல......

அவன் சொல்வதைக் கேட்க அங்கு யாராவது இருந்தால் தானே அகிலன் தனது பைக்கில் எடுத்து ரோட்டுக்கு சென்று இருந்தான்......

" அதுதானே என்டைக்கி நா சொன்னத இவன் நின்றுக் கேட்டு இருக்கான்...... டேய் விட்டுட்டு போய்றாதடா நானும் வாரன்" என்று புலம்பியப் படியே அவனும் பைக்கில் ஏற.....

அகிலன் வண்டியை அவனது அலுவலகம் நோக்கி செலுத்தினான்......??

? தொடரும்.......... ?

( ஹாய் நண்பர்களே இந்த பதிவு எப்டி இருந்திச்சினு மறக்காம சொல்லுங்க........... )
 
Last edited:
Status
Not open for further replies.
Top