Love story of sun and moon னு போட்டுட்டு அந்த ராஜ் மோகன் தான் ஹீரோ னு சொன்னா என்ன ஆபீஸர்...???
Terror ஆன ஆரம்பம்... ஆனா last ல அது love ல தான் போய் முடியும் என்பது நம்ம வரலாறு கூறுது...
பொண்ணு ஆசைப்பட்டா teddy bear வாங்கி கொடுக்கிற அப்பனை பார்த்திருக்கேன்... Tour கூட்டி போற அப்பனை பார்த்திருக்கேன்.... ஆனால் ஒரு பெண்ணை அதுவும் அவளோட teacher அஹ் கூட்டி வந்ததை இப்போ தான் பார்க்குறேன்... அதுவும் எப்படி???
சும்மா வந்து teacher or care taker ஆஹ் இருன்னு சொன்னாலே அவ குடும்பம் ஈ னு இளிச்சிட்டு அவளை அனுப்பி வைக்கும்... இதற்கு போய் இப்படி ஒரு drama தேவையா????
car அஹ் விட்டு இறங்கி வரும்போதே நினைச்சிட்டேன்... அந்த ரதி ராஜ் மோகன் பொண்டாட்டி னு...
ஆனாலும் ராஜ் மோகனுக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டல போலயே...