ஒரு முக்கிய அறிவிப்பு
ஹாய் மக்களே
#கொஞ்சிதீர்க்கவாபெண்ணே கதையை நான் இவ்ளோ நாள் முடிக்க முடியாமல் கஷ்டப்பட்டதுக்கு காரணம் கண்டு பிடிச்சிட்டேன். (அதுக்கு என் சோம்பேறி தனம் தான் காரணம்னு ஒரு 50 % வச்சிக்கிட்டாலும் மீதி வேற காரணமும் இருக்கு) இந்த கதையை நெகட்டிவா கொண்டு போகாமல் பாசிட்டிவா எடுத்துட்டு போகணும்னு யோசிச்சி யோசிச்சு தான் கதையை மூவ் பண்ண முடியாமல் ஒவ்வொரு முறையும் தடுமாறி நின்னிட்டு இருந்து இருக்கேன்.
அதனால் இந்த முறை நான் அப்படி யோசிச்சு நிற்க விரும்பல எனக்கு இந்த கதை முடியனும்.. இந்த கதை என்னை திருப்தி படுத்தினா மட்டும் தான் என்னால இதை நிறைவா முடிக்க முடியும்...
சோ இனி வரும் அத்தியாயம் டாக்சிக்கா தோணலாம்... நெகட்டிவ்வா தோணலாம்.. ஏன்டா இப்படின்னு தோணலாம்... ஆனால் என்னால அதை தவிர்க்க முடியாது. இந்த கதையோட அமைப்பு இப்படி தான். எப்படி கொண்டு போனால் எனக்கு இது சரியா இருக்கும் தோணுதோ அப்படியே தான் கொடுக்க போறேன்.
என்னை பொறுத்தவரை இந்த கதைக்கு நான் பாசிட்டிவ் எண்டிங் தான் கொடுப்பேன் ஆனால் படிக்கிறவர்கள் மனநிலை பொறுத்து மாறும்.
நான் யாரையும் படிக்க சொல்லி கட்டாயமா சொல்ல போறது இல்லை... எதையும் தாங்கும் இதயமா இருந்தா மட்டும் தொடர்ந்து படியுங்கள்... ( மனசு டிஸ்டர்பா இருக்கு படிக்காமலே இருந்து இருக்கலாம் அப்படின்னு யோசிச்சு யாரும் கஷ்டப்பட கூடாதுன்னு தான் இதை சொல்லிட்டு இருக்கேன்)
Love you all
இந்த கதையை முடிச்ச பின்னாடி எந்த கதையிலும் கொ* லை, பாலி*யல் பிரச்சனை எல்லாம் எழுதவே வேண்டாம் முடிவு பண்ணி இருக்கேன்.. ( ஆமாம் நான் திருந்த போறேன் )