ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மா மகன் - கருத்து திரி

Ruby

Well-known member
கதையின் போக்கு என்னவா இருக்கும் அப்படினு புரிஞ்சுக்க முடியலையே🤔 ஒரே சஸ்பென்ஸ் ஆ போகுது...

இவன் ஃபோட்டோ எடுக்க சுத்தினான் சோ போட்டோகிராபர் ஓர் எதோ டிஸ்கவரி சேனல் ல வொர்க் பண்றான் நினைச்சா, archeologist ஆ சீனியர் சொல்றான்😳😳😳

நார்மல் அ இருந்தா ஏன் அந்த file எரிக்கணும் 🤔🤔

எதுவுமே சொல்லாமல் ஏன் அவனை கண்காணிக்க சொல்லணும்🤔🤔

வீடு இருக்க அவன் டென்ட் ல இருக்கான்🙄🙄 என்னங்கடா நடக்குது இங்க🤔🤔

ஃபோன் இல்லா ஒருவன் 😳😳
 
T23

Moderator

I didn't expect pretty much thankyou
Traval with us to know
 
Gowri

Well-known member
எதையும் ஜட்ஜ் பண்ணவே முடியல🤔🤔🤔🤔

அந்த போலீஸ் போலவே தான் நானும் யாரை தெடரது, கண்ணில் பார்க்காத ஒன்னை...உணர்வில் உணர்ந்து எப்படி டா தெடுவது🤷🤷🤷🤷

அந்த கரும் சிறுத்தையை ஃபோட்டோ எடுத்தவன் ஃபோட்டோ கிரப்பர் இல்லையா😳😳😳😳😳😳

அந்த ஃபோட்டோ எடுத்தவன் தான் தாடாளனா 🧐🧐🧐🧐
 
Top