So far
ரொம்ப நல்லா இருந்தது... ஆஜீஷ், வித்யுத், ஷம்மு பாண்டிங் nice...
ஷம்முவை பற்றி சொல்லிய எல்லாம் ரொம்ப அருமையா இருந்தது... ஷாலினியிடம் அவள் பேசியது பெரிய அனுபவப்பட்ட பெண் போல எவ்வளவு பக்குவம்...
அன்பால் எவ்வளவு உள்ளங்களை சாதிச்சு இருக்கா!!!
அவளுக்கு என்ன ஆச்சு... எங்க போனா?
பாவம் அவங்க குடும்பம், அவ்வளவு பேர் அவளுக்காக வெயிட் pannuraanga...
சீக்கிரம் அவளை கண்ணுல காட்டுங்க....