ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 90

CRVS2797

Member
உருகும் நிலவே விலகும் ஒளியே !
ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 90)


அடிப்பாவி.. பல்லவி..! நான் இவ குடும்பத்துக்கு (பார்த்தீபன்) சப்போட்டா வித்தா,.. இவ ஷேம் சைட் கோல் அடிச்சு சக்திவேல் குடும்பத்துக்கு கூஜா தூக்கிட்டாளே...? இவளை என்னா பண்றது...?


அய்யோ..! இப்ப ஃபீமேல் காம்படீஷன்லேயும் சக்திவேல் குடும்பம் தான் ஜெயிக்கும் போலவே..? இதுக்கு எதுக்கு போட்டியும்..? புண்ணாக்கும் ?
போங்கடா .. நீங்களும், உங்க தம்பட்டையும்....!


அப்பாடா...! இப்பவாவது பார்த்தீபன் குடும்ப மானத்தை இந்த பல்லவி காப்பாத்தினாளே... ?அந்தமட்டுக்கு தாங்சுங்க..! எப்பப்பா..! சும்மா இருக்கிறவங்களையும்
குடும்ப பேரையும், அதையும் இதையும் சொல்லி சீண்டி விட்டுடறாங்களே...!
இதுக்குத்தான் உசுப்பேத்துறவன் கிட்ட உம்முன்னும்... கடுப்பேத்தறவன் கிட்ட கம்முன்னும்....
வெறுப்பேத்துறவன் கிட்ட
வெக்ஸாகாமலும்....
இருந்தாலே போதும் வாழ்க்கை ரொம்ப ஸ்மூத்தா போகும்ன்னு
சொல்லி வைச்சாங்களோ...!!!


இந்த அர்ஜூன், வேலியோரமா போற மாரியாத்தா, என் மேல வந்து ஏறாத்தான்னே... முதல்ல இருந்து இப்ப வரைக்கும்
ஏடாகூடாமாவே பண்ணிட்டு
எக்கச்சக்கமா முழிக்குறான்.


இந்த ராகவி வேற... சும்மா இருக்கிற சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டிங்கற கணக்கா... எப்பவும் கோக்குமாக்காவே செய்யறது.
அவன் தான் படின்னு சொல்றான் இல்ல... இப்பாவாவது புத்தகத்தை படிச்சு கிழிடியம்மா...! அதான் ஏற்கனவே வாழ்க்கை பாடத்தை படிச்சு கிழிச்சிட்டேத்தானே...?

😄😄😄
CRVS (or) CRVS 2797
 
Top