ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 88

CRVS2797

Member
உருகும் நிலவே விலகும் ஒளியே !
ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 88)


எஸ்.. இந்த ஸ்பிரீட் தான் எல்லா ஆண்மகனுக்கும் வேண்டும். பட்.. நிறையப்பேரு அடுத்ததற்கான முயற்சி எடுப்பதற்குள் சோர்ந்து போய் விடுகிறார்கள், துவண்டு போய் விடுகிறார்கள். இதனால் பெண்கள் தான் பாதிக்கப்பட்டு டிவோர்ஸ் வரையிலும் போய் விடுகிறார்கள். இதில் ஆண்களை மட்டும் குறை சொல்லி பயனில்லை. பெண்களுக்கும் பல்லவியின் பொறுமையும், நிதானமும் அவசியமாகிறது.


அதே மாதிரி, வந்தனா ஒரு விதத்தில் ரோல்மாடல் என்றால், பல்லவியும் ஒரு ரோல் மாடல் தான். இவர்களின் கணவர்கள் விஜய் & கஜன் கூட ரோல் மாடல்கள் தான்.


அப்படின்னா.. காத்து கருப்பு குழந்தைகளைத்தான் ஏதாவது செய்யுமா...? பொண்ணுங்களை ஒண்ணும் செய்யாதோ...?
ஒருவேளை, பொண்ணுங்களே
காத்து கருப்புத்தான், அவங்களை வேற எந்த காத்து
கருப்பு வந்து அடிக்கப் போகுதுங்கற அர்த்தத்துல சொல்றாங்களோ...?????
😁😁😁
இந்த நவா, மத்தவங்களை எல்லாம் இந்தளவுக்கு கலாய்க்கிறானே.... இவன் விஷயம்ன்னு வரும் போது
என்னாம்மா மாட்டிக்கிட்டு
முழிக்கிறான்னு, டீஸர்ல படிச்சிட்டுத்தானே இருக்கிறோம்.


அட.. முதல் முத்தம் ! அதுவும் எமர்ஜன்சி முத்தம். குட் அட்டெம்ட். இனி, கஜனும் பட்டையை கிளப்புவான்னு நினைக்கிறேன். எந்தளவுக்குன்னா, வருஷத்துக்கு ஒருத்தடவைங்கிற கணக்குல ட்டூவின்ஸ்ஸா எண்ணிக்கையை கூட்டப்போறான் டோய்....!
கான் பாடு கொண்டாட்டம்,
இனி, அர்ஜூன் பாடு திண்டாட்டம்..! ஏன்னா, தாய்மாமன் பாருங்க. சீர் செஞ்சே ஓய்ஞ்சிடப்போறான்.
இவனுக்கு இந்த ஸூவீட் பணிஷ்மெண்ட் வேணும் தான் !
😄😄😄
CRVS (or) CRVS 2797
 
Top