நிலவு 36
கஜன் மற்றும் பல்லவியின் வாழ்க்கை அழகாக நகர்ந்த போதிலும், ராகவியின் நிலைமை சற்று மோசமாக இருந்தது...அவளை இஷ்டமே இல்லாமல் ஆட்கொண்டு விட்டான்...
அத்துடன் நிறுத்தி இருக்காமல், தினமும் தொடர்கதையாகி விடுகின்றது...
அவள் தடுப்பதும் இல்லை...
தடுத்தும் பயன் இல்லை...
எப்படியும் நடத்தி முடித்து விடுவான் என்று தெரியும்...
அவளும் ரத்தமும் சதையும் கொண்ட பெண் தானே...
அவன் முத்தங்களும் வருடல்களும் தீண்டல்களும் சில நேரம் அவளையும் மீறி, அவள் மேனியில் உணர்வுகளை கிளர்ந்தெழ செய்யும்... கணவன் என்கின்ற உரிமையா? இல்லை, அவளை அவன் மென்மையாக கையாள்வதால் உண்டான விந்தையா? இல்லை, அவளுக்காக சமைத்துக் கொடுப்பது தொடக்கம், எல்லாமே அவளுக்காக அவன் பார்த்து பார்த்து செய்வதால் உண்டான மாற்றமா? இல்லை, இளம் வயதிற்கே உரிய உணர்வுகளின் போராட்டமா? என்று அவளுக்கே தெரியவில்லை...
ஆனால் அவன் முன்னே அதனை காட்டி விடவே கூடாது என்று கவனமாக இருப்பாள்...
அவனை இதுவரை அவள் அணைத்தது கூட இல்லை...
அன்றும் அவளை ஆட்கொண்டவனோ, "பொண்ணுன்னாலே போதை தான் ல" என்று சொல்லாமல், "பொண்டாட்டின்னாலே போதை தான் ல" என்றான்...
அதனை தொடர்ந்து அவள் இதழ்களில் ஆழ்ந்த முத்தம் பதித்தும் இருந்தான்...
அந்த வார்த்தைகள் சட்டென அவளுக்குள் என்னவோ மாற்றங்களை கொண்டு வர, மேனியிலும் மெல்லிய சிலிர்ப்பு...
அடக்கிக் கொண்டாள்.
அவனுக்கோ அவள் இப்படி மரக்கட்டை போல, தன்னுடன் கலவி கொள்வதில் சற்று சலிப்பு தான்...
அதற்காக அவளை நாடாமல் எல்லாம் அவனால் இருக்க முடியவில்லை...
அவள் வேண்டும் என்று தினமும் தோன்றிக் கொண்டே இருந்தது...
அவள் உணர்வுகளை அடக்கிக் கொள்கின்றாள் என்றும் கண்டு கொண்டவன், உயிர்ப்பான ஒரு கலவிக்கு அடி போடும் நாளும் வந்து சேர்ந்தது...
ஆம் அவளுக்கு பரீட்சை வந்து விட்டது...
அன்று வீட்டுக்கு வந்தவளோ, குளித்து விட்டு படிக்க உட்கார்ந்து விட்டாள்.
அவளுக்கு பின்னே வந்து, கழுத்தில் முகம் புதைத்தான்...
அவளுக்கோ படித்தாக வேண்டும்...
"நாளைக்கு எக்ஸாம் அர்ஜுன்" என்றாள்.
"முதல் இதுல பாஸ் ஆகுற வழியை பாரு, அப்புறம் அதுல பாஸ் ஆக்கிக்கலாம்" என்று சொன்னவன், அவளை அணைத்து தூக்கிக் கொண்டே, இதழில் இதழ் பதித்தபடி அறைக்குள் நுழைந்தான்...
அன்று முழுவதும் அவளை விடவில்லை...
மீண்டும் மீண்டும் ஆட்கொண்டான்...
"எக்ஸாம் அர்ஜுன்" என்று கெஞ்சியும் பார்த்தாள்...
விடவே இல்லை...
வேண்டுமென்றே நடக்கின்றான் என்று அவளுக்கு புரிந்தது...
அவளை விடுதலை செய்யும் போது மூன்று மணி...
அவள் அதன் பிறகு என்ன படித்து விட முடியும்?
அவன் வேறு அவளை இஷ்டத்துக்கு படுத்தி எடுத்து இருக்க, உடலும் அடித்துப் போட்ட போல களைத்துப் போனது... அவன் மார்பிலேயே தூங்கிப் போனாள்.
அடுத்த நாள் அலாரம் அடிக்கும் சத்தத்தில் பதறி எழுந்தவள் நேரத்தைப் பார்த்தாள்.
ஏழு மணியாகி விட்டது...
அவன் இன்னுமே தூங்கிக் கொண்டு இருக்க, அவசரமாக அவள் குளிக்க சென்று விட்டு வெளியே வந்த சமயம், அவன் ஷார்ட்ஸ் மற்றும் டீ ஷேர்ட்டுடன் கட்டிலில் அமர்ந்து இருந்தான்...
"உன்ன காலெஜ் ல விட்டு வந்து குளிச்சுக்கிறேன், சீக்கிரம் ரெடி ஆகு" என்று சொல்லிக் கொண்டே, வெளியேறி செல்ல, அவளுக்கு இன்னும் தூக்கம் கண்களை சுழற்றியது..
படிக்கவும் இல்லை...
என்ன எழுத போகின்றாள் என்றும் தெரியாது...
அழுகை வேறு முட்டிக் கொண்டே வந்தது...
'மனுஷனா இவன்... ராட்சஷன்' என்று வாய்க்குள் திட்டிக் கொண்டே ஆயத்தமானவள் வெளியேறி வர, "இன்னைக்கு எக்ஸாம் போல" என்றான் கிண்டலாக...
"ம்ம்" என்று அவனை முறைத்துக் கொண்டே சொன்னவள், பையை எடுக்க, "சாப்பிட்டு போ" என்றான்...
"கேன்டீன் ல சாப்பிட்டுக்கிறேன், லேட் ஆயிடுச்சு" என்று சொல்ல, "எத்தனை மணிக்கு எக்ஸாம்?" என்று கேட்டான்...
"இன்னும் அரை மணி நேரத்தில ஹால் ல இருக்கணும்" என்றாள்.
"சாப்பிட்டு போடி டைமுக்கு கொண்டு விடுறேன்" என்று சொல்ல, அவனுடன் வாக்குவாதம் செய்ய முடியாது என்பதால் அவன் செய்து வைத்து இருந்த உணவை அவசரமாக சாப்பிட்டு விட்டு எழுந்தவள், "ரொம்ப லேட் ஆயிடுச்சு" என்றாள்.
"டைமுக்கு விடுவேன், கார்ல ஏறு" என்று சொல்ல, அவளும் அவனை முறைத்துக் கொண்டே, "நேத்து படிக்க விடல, இன்னைக்கு எக்ஸாம் எழுதவும் விட கூடாதுன்னு பிலான் ஆஹ்?" என்று கண்ணீருடன் ஆதங்கமாக கேட்டாள்.
"கார்ல ஏற சொல்றேன், பேசிட்டு இருக்கிற?" என்று கேட்டுக் கொண்டே, அவள் இதழில் இதழ் பதித்து விலகியவன், அவள் கையை பற்றிக் கொண்டே காரில் ஏறிக் கொள்ள, "சீட் பெல்ட்டை போட்டுக்கோ" என்றான்.
அவள் சீட் பெல்ட்டை போட்டது மட்டும் தான் அவளுக்கு நினைவில் இருந்தது...
கார் என்ன வேகத்தில் சென்றது என்று அவளுக்கே தெரியவில்லை...
"மெதுவா போங்க ப்ளீஸ், எக்ஸாமுக்கு போகலேன்னாலும் பரவால்ல, எனக்கு உசிரு முக்கியம்" என்று புலம்பிக் கொண்டே முகத்தை பயத்துடன் இரு கைகளாலும் மூடிக் கொள்ள, அவனோ சத்தமாக சிரித்துக் கொண்டே வண்டியை ஒட்டியவன், அவளது காலேஜ் முன்னே வந்து தான் பிரேக்கை அழுத்தி இருந்தான்...
"கண்ண திறடி" என்றான்...
முகத்தில் இருந்து கையை மெதுவாக எடுத்துக் கொள்ள, "டைமுக்கு கொண்டு வந்து சேர்த்துட்டேன் ல" என்றான்...
அவனை முறைத்தவள், "இப்படியா ஸ்பீடா ஓட்டுவாங்க, செத்திருந்தா?" என்று கேட்க, அவள் கழுத்தை பற்றி இழுத்து, அவள் இதழில் இதழ் பதித்து விட்டு, அவள் விழிகளுடன் விழிகளை விட்டவன், "உனக்கு எதுவும் ஆக விட்டு இருக்க மாட்டேன்" என்றான்.
அவன் மார்பில் கையை வைத்து தள்ளிக் கொண்டே விலகியவள், தனது பையை எடுத்துக் கொண்டே இறங்கப் போக, "ஆல் தெ பெஸ்ட்" என்றான்.
அவளுக்கு சுர்ரென்று கோபம் தான் வந்தது...
"என்ன ஆல் தெ பெஸ்ட்? படிச்சா தானே... படிக்க விட்டா தானே" என்று பற்களை கடித்துக் கொண்டே சீறியவள், எகிறியபடி அவன் அருகே உடலை நகர்த்திக் கொண்டு வந்தாள்.
அவன் விழிகளோ, அவள் விழிகளை விட்டு கீழிறங்கி இதழில் படிந்து மீள, "இவ்ளோ க்ளோஸ் அப் ல வராதே, அப்புறம் எக்ஸாம் எழுதுற பத்தி கனவுல கூட யோசிக்க முடியாது" என்று கிறக்கமாக சொன்னான்...
"ச்ச எப்போவும் இதே நினைப்பும் தானா?" என்று கடுப்பாக கேட்டுக் கொண்டே, இறங்கி எக்ஸாம் ஹாலை நோக்கி சென்றாள்.
அவளுக்கு தலைக்குள் எதுவும் இல்லை...
கண்களை மூடினாலே அர்ஜுன் முத்தமிட்டதும் ஆட்கொண்டதும் தான் நினைவு வந்தது...
'எக்ஸாம் ல என்ன எழுதி கிழிக்க போறேனோ?' என்று முணுமுணுத்துக் கொண்டே, அவளுக்கு கொடுக்கப்பட்ட எக்ஸாம் பேப்பரைப் பார்த்தாள்.
படித்து இருந்தால் தானே விடை தெரியும்...
தெரிந்த அரைகுறை விடைகளை எழுதி முடித்தவளோ, 'அரியர்ஸ் கன்ஃபேர்ம்' என்று நினைத்துக் கொண்டே, எக்ஸாம் பேப்பரை கொடுத்து விட்டு வெளியே வந்த நேரம், அங்கே காரில் சாய்ந்து கொண்டே நின்று இருந்தான் அர்ஜுன்...
நேரத்தைப் பார்த்தாள்.
ஒரு மணி நேரத்திலேயே பேப்பரை கொடுத்து விட்டு வந்திருந்தாள்.
அவனை நோக்கி யோசனையாக சென்று, "கிளம்பலையா?" என்று கேட்க, "எப்படியும் நேரத்துக்கு வந்திடுவன்னு தெரியும்... அது தான் வெய்ட் பண்ணுனேன்" என்று சொன்னான்...
"என்ன நக்கலா?" என்று அவள் கேட்க, "படிச்சு இருந்தா தானேம்மா விடை எழுதுறத்துக்கு... உன் மைண்ட் ல என்ன ஓடும்னு எனக்கு தெரியாதா? ஏன்னா என் மைண்ட் ல அதானே ஓடுது" என்று சொல்ல, அவனை முறைத்துக் கொண்டே காரில் ஏறிக் கொள்ள, காரும் வீட்டுக்கு புறப்பட்டது...
போகும் போதே, "இன்னைக்காச்சும் படிக்கணும்" என்றாள்.
"இப்போ இருந்து படி, நைட் டைம் கிடைக்குமான்னு தெரியல, நான் இப்போ உன்னை வீட்ல விட்டுட்டு கடை கன்ஸ்ட்ரக்ஷன் பார்க்க கிளம்பிடுவேன்" என்றான்.
"நாளைக்கு முக்கியமான சப்ஜெக்ட், நைட் டைம் வேணும்" என்றாள்.
"அத ராத்திரிக்கு பார்த்துக்கலாம் பொண்டாட்டி" என்று சொல்லி, அவளை வீட்டில் விட்டவன், குளித்து விட்டு கிளம்பி இருக்க, 'இப்போவே படிக்கிறது எல்லாம் படிச்சிடணும், இவன் நைட் விட மாட்டான்' என்று முணுமுணுத்துக் கொண்டே, அவளும் அமர்ந்து படிக்க தொடங்கி விட்டாள்.
சற்று நேரத்தில் அவள் வீட்டு கதவு தட்டப்பட்டது...
திறந்தாள்.
வாசலில் தீபன் நின்று இருந்தான்...
"அர்ஜுன் சாப்பாடு கொடுத்து விட்டான்" என்று சொல்லி உணவை நீட்டி இருக்க, அதனை வாங்கிக் கொண்டே, கதவை மூடியவள், சாப்பிட்டு விட்டு மீண்டும் படிக்க ஆரம்பித்து விட்டாள்.
இரவும் வந்து விட்டது...
குளித்து விட்டு இரவு உணவையும் சாப்பிட்டவள், படிக்க மீண்டும் உட்கார்ந்த நேரம், அர்ஜுனின் கார் வரும் சத்தம் கேட்டது...
'ஐயோ வந்துட்டானே, எனக்கு படிக்கவும் நிறைய இருக்கே' என்று நினைத்துக் கொண்டு இருந்த சமயம், கழுத்தில் கையை வைத்துக் நெட்டி முறித்துக் கொண்டே உள்ளே வந்தான் அர்ஜுன்...
"இன்னைக்கு செம்ம வேலை" என்று சொல்லிக் கொண்டே அறைக்குள் நுழைந்தவனை கடைக்கண்ணால் பார்த்தவள், 'இன்னைக்கு தப்பிட்டேன்... ரொம்ப டயர்ட் ஆஹ் இருப்பான் போல' என்று நிம்மதி பெருமூச்சுடன் படித்துக் கொண்டு இருக்க, குளித்து விட்டு ஷார்ட்ஸ் அணிந்து கொண்டே வெளியே வந்தான்...
"சாப்பிட்டியா?" என்று கேட்க, அவனை ஏறிட்டுப் பார்த்தவள், "ம்ம்" என்று சொல்லிக் கொண்டே, மீண்டும் புத்தகத்தைப் பார்க்க, "நானும் சாப்பிட்டு தான் வந்தேன்... சோ நம்ம ஆரம்பிக்கலாம்" என்று சொல்லிக் கொண்டே, அவள் அருகே வந்தவன், அவளை இரு கைகளிலும் தூக்கிக் கொள்ள, தூக்கி வாரிப் போட்டது அவளுக்கு...
"உங்களுக்கு டயர்ட் இல்லையா?" என்று அவசரமாக கேட்டாள்.
அவளை மையலுடன் பார்த்தவன், "இந்த விஷயத்துல நோ டயர்ட்" என்றான்.
இதழில் அதிரடி முத்தம் வேறு பதித்து விலகினான்...
"நான் படிக்கணும்" என்றாள் கெஞ்சுதலாக...
"புருஷனை கவனி டி... உன் வீட்ல இது எல்லாம் சொல்லி கொடுக்கலையா?" என்று கேட்டபடி, அவளை தூக்கிக் கொண்டே அறைக்குள் நுழைய, அவளுக்கு வீட்டினரை பற்றி பேசியதும் கோபம் வந்து விட்டது...
"ஏன் உங்க வீட்ல பொண்டாட்டிய இப்படி தொந்தரவு பண்ண கூடாதுன்னு சொல்லலையா?" என்று கேட்க, சத்தமாக சிரித்துக் கொண்டே, அவளை கட்டிலில் விட்டவன், "இல்லையே" என்று சொன்னபடி அவள் உடையில் கையை வைக்க, "ப்ளீஸ் நான் படிக்கணும் அர்ஜுன், நேத்தும் ஒழுங்கா எக்ஸாம் பண்ணல" என்றாள் கெஞ்சுதலாக...
அவனோ, "ஐ காண்ட் ஹெல்ப் யூ ராகவி, ஐ நீட் யூ சோ பேட்லி" என்று சொல்லிக் கொண்டே, அவள் வஸ்திரங்களுக்கு விடுதலை கொடுக்க, அவனை எப்படி தடுப்பது என்று தெரியாமல் தவித்துப் போனாள்.
அவனோ, அவள் மேல் படர்ந்து, இதழில் ஆழ்ந்த முத்தமிட்டு விலகியவன், அவள் விழிகளை பார்த்துக் கொண்டே, "உன்னை பார்த்தாலும் பாவமா இருக்கு, ஒரு டீல் போடலாமா?" என்று கேட்டான்.
அவளை எந்த நிலையில் வைத்து என்ன கேட்கின்றான் என்று தான் தோன்றியது...
"என்ன டீல்?" என்று அவன் விழிகளை பார்த்துக் கொண்டே, அவன் அணைப்பில் இருந்தபடி கேட்டாள்.
"நமக்கு இது ஒன்னும் புதுசு இல்லை... டெய்லி இதான் பண்ணிட்டு இருக்கோம்... பட் எனக்கு போர் ஆஹ் இருக்கு... நீ இன்வால்வ் ஆகுறதே இல்ல... சோ" என்று அவன் இழுக்க, அவள் விழிகள் அதிர்ந்து விரிய, "சோ?" என்று கேட்டாள்.
"இன்னைக்கு நீ இன்வால்வ் ஆகு... என்னை கிஸ் பண்ணு, ஹக் பண்ணு, நான் சொல்றது எல்லாம் பண்ணு, ஒரு தடவையோட உன்னை விட்ருவேன்... அப்புறம் நீ படிக்கலாம்... இல்லன்னா, நேத்து போல. விடிய விடிய" என்று சொன்னவன், இதழ்களை கடித்துக் கொண்டே, அவள் மேனியில் பார்வையை பதிய விட, சட்டென அவன் விழிகளில் இருந்து விழிகளை அகற்றியவள், "என்னால முடியாது" என்றாள்.
"உனக்கு ஃபீலிங்ஸ் வருது, அடக்கிட்டு இருக்கிறன்னு நல்லாவே தெரியுது... இன்னைக்கு கண்ட்ரோல் பண்ணாம என் கூட ஃப்ரீயா இருந்தா ஒரே தடவையோட முடிஞ்சிடும்... இல்லன்னா நேத்து போல தான்... நேத்து மூணு மணி, இன்னைக்கு நாலு மணி கூட ஆகலாம்" என்று சொல்ல, அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது...
அவனுக்கு முத்தம் கொடுக்க வேண்டுமாமே...
எப்படி அவளால் முடியும்? அவன் மீது அவ்வளவு வெறுப்பு இருக்கின்றது...
அவன் ஸ்பரிசிக்கும் போது உணர்வுகள் கிளர்ந்தெழுவது என்பது என்னவோ உண்மை தான்... அதற்காக அவனுடன் இழைய முடியுமா என்ன?
அவன் எப்படி எல்லாம் கீழ்த்தரமாக நடந்து அவளைக் கல்யாணம் செய்து கொண்டான்...
அதனை எல்லாம் மறந்து அவனுடன் கூடிக் கழிப்பது என்பது சாத்தியமா?
"அர்ஜுன் நோ" என்றாள் அழுத்தமாக அவனை முறைத்துக் கொண்டே...
"உனக்கு வாய்ப்பு தந்து இருக்கேன்... இல்லன்னா நோ ப்ராப்லம்... உன் ஆசைப்படி விடிய விடிய நடத்திடலாம்" என்றான்...
சும்மா எல்லாம் சொல்லவில்லை... நேற்று நடத்தினான் தானே...
'இவனுக்கு டயர்ட் எல்லாம் இருக்காதா?' என்று அவள் யோசிக்கும் அளவுக்கு அவளை ஒரு வழி பண்ணி இருந்தானே.
அதனால் அவளால் அவன் பேசுவதை சாதரணமாக கடக்க முடியாத நிலை...
"நான் ஒன்னும் ஆசைப்படல" என்று சொல்ல, இதழ் பிரித்து சிரித்தபடி, "ஆஹான்" என்று சொல்லிக் கொண்டே ஆழ்ந்து பார்க்க, "நான் படிக்கணும் அர்ஜுன், இன்னைக்கு எக்ஸாம் கண்டிப்பா அரியர்ஸ் வரும்... நாளைக்காச்சும் நல்லா எழுதணும்" என்று சொல்ல, "அது உன் கைல தான் மா இருக்கு" என்றான்...
ஆத்திரம் வந்தது...
காட்டியும் பயன் இல்லை...
படித்தாக வேண்டும்...
நேற்று போல அவனுடன் விடிய விடிய கட்டிலில் இருக்க முடியாது...
தவிப்பு வேறு...
கண்களை மூடி ஆழ்ந்த மூச்சை இழுத்து விடவளது செவியில் முத்தம் பதித்தவன், "டீலுக்கு ஓகே யா?" என்று கேட்க, அவளோ முகத்தை பக்கவாட்டாக திருப்பிக் கொண்டே, "ஓகே" என்றாள்.
"தென் கிஸ் மீ" என்றான்...
எரிச்சலாக இருந்தது...
எல்லாவற்றையும் ஒதுக்கி வைக்க வேண்டும்...
அவன் மேல் இருக்கும், கோபம், ஆதங்கம் எல்லாம் ஒதுக்கி வைக்க வேண்டும்...
அப்போது தான் அவனுடன் இணைய முடியும்...
அவனை இன்று வரை அவள் அணைத்தது கூட இல்லை...
சற்று சங்கடமாக இருந்தது...
"கிஸ் மீன்னு சொன்னேன்" என்றான் அழுத்தமாக...
இப்போது அவன் விழிகளை பார்த்துக் கொண்டே, அவன் முகத்தை தாங்கினாள்...
அவன் கணவன் என்பதை தாண்டி எந்த எண்ணமும் வரக் கூடாது என்று மனதை இழுத்து கட்டிப் போட்டுக் கொண்டே, எம்பி அவன் கன்னத்தில் முத்தம் பதித்தாள்...
கண்களை மெதுவாக மூடி உஷ்ண மூச்சை விட்டுக் கொண்டான்...
முத்தம் கொடுப்பதை விட வாங்குவதில் கிளர்ச்சி அதிகம் என்று இக்கணம் புரிந்தது...
மெதுவாக அடுத்த கன்னத்திலும் முத்தமிட்டாள்...
அவன் தாடி, அவள் இதழ்களில் பட்டு குறுகுறுத்தது...
அப்படியே, எம்பி, அவன் இதழ்களில் மெலிதாக இதழ் பதிக்க, அவனிடம் மீண்டும் உஷ்ண பெருமூச்சு, இருவரின் விழிகளும் மூடி இருந்த தருணம் அது...
அவன் இதழ்கள் இப்போது, தனது இதழ்களில் பதிந்து இருந்த அவள் இதழ்களை வலிந்து கவ்வி இருக்க, இருவரின் இதழ்களும் நெகிழ்வுடன் கலக்க ஆரம்பித்து விட்டன...
அவனுக்கோ அவள் மீது காதல்...
எப்போது வந்தது என்று தெரியாத காதல்...
அவளுக்கோ என்ன உணர்வு என்றே தெரியவில்லை...
இப்போது அவன் ஸ்பரிசத்தினால் உண்டான மோகம் தவிர எந்த உணர்வும் அவளிடத்தில் இல்லை...
மேல் அதரங்கள் கீழ் அதரங்கள் என்று பாகுபாடு இல்லாமல் அவர்கள் இதழ்கள் கலக்க, உமிழ்நீர் பரிமாற்றப்பட்டுக் கொண்டு இருக்க, இருவரின் மேனிகளும் சூடாகி, மோக உணர்வின் பிடியில் துடிக்க ஆரம்பித்து விட்டன...