படிமுறைகள்
1. நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால்
aptamilnovels@gmail.com என்னும் மிஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.. (நீங்கள் எழுத விரும்பும் புனை பெயரையும் குறிப்பிடுங்கள்)
2. உங்களுக்கான திரி (thread ) எங்களால் அமைத்து தரப்படும்..
3. உங்களுக்கான username, password தரப்படும்.. அல்லது உங்களது பெயருக்கான moderator அனுமதி வழங்கப்படும்.
4. அதன் பிறகு நீங்கள் உங்கள் கதைகளை அங்கே post பண்ண முடியும்..
5. முதலில் உங்கள் பெயர் இருக்கும் திரிக்குள் நுழைந்து உங்கள் கதைகளுக்கான திரிகளை நீங்களே அமைத்துக் கொள்ளுங்கள்..
6. மேலே காட்டப்பட்டவாறு திரியை உருவாக்கி போஸ்ட் த்ரெட் கொடுக்க வேண்டும்.
7. உங்கள் திரி இப்போது போஸ்ட் ஆகி விட்டது.
8. கதை திரியை நீங்கள் லாக் பண்ணி கொள்ள வேண்டும்.. அது கதை பதிவிட மட்டுமே.. அதே சமயம் கருத்து திரியை இதே போல உருவாக்கி கொள்ளுங்கள்.. ஆனால் அதனை லாக் பண்ண வேண்டிய அவசியம் இல்லை.. அப்போது தான் வாசகர்களால் அதில் கருத்துக்களை பதிவு செய்ய முடியும்..
9.உங்கள் கதை திரியும் கருத்து திரியும் இவ்வாறு காட்சியளிக்கும்.
10.உங்கள் கதை திரியில் இப்போது உங்கள் கதைகளை பதிவிட ஆரம்பிக்கலாம்..
11.பதிவிட்ட கதையை இவ்வாறு வேறு சமூக வலைத்தளங்களில் பகிர முடியும்.
12. கதை பதிவிட்டு முடிந்து திரியை நீக்க வேண்டும் எனில் மின்னஞ்சல் மூலம் எங்களை தொடர்பு கொள்ளவும்.. திரியை அமைக்க மட்டுமே உங்களால் முடியும்.. நீக்கும் அனுமதி அட்மின்க்கு மட்டுமே உண்டு..
Best wishes