ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தண்டகாரண்யம் - (காந்தாரி சபதம் பாகம் 2)

Status
Not open for further replies.

Dhivya98

Well-known member
Wonderland writer
வணக்கம் தோழமைகளே

காந்தாரி சபதம் கதையின் இரண்டாம் பாகத்தின் தொடக்கத்தில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. தண்டகாரண்யம் இது தான் பாகம் இரண்டுடைய தலைப்பு. தலைப்புக்கான பொருள் கதையில் போக போக தெரிஞ்சுப்பீங்க.

தண்டகாரண்யம்

தண்டனைக்குரியவர்கள் வசிக்கும் காடு என்று பொருள்... காரண்யம் - காடு... இந்த கதையின் நாயகன் இந்த வனம் தான். இந்த வனத்துக்கும் மூன்று முக்கிய கதாபாத்திரங்களின் வாழ்வுக்கும் என்ன சம்மந்தம் கதையில் தெரிந்து கொள்வோம்...

Disclaimer:

கதையில் தோன்றும் கதாபாத்திரங்கள், கதையில் நடக்கவிருக்கும் நிகழ்வுகள் அனைத்தும் கற்பனையே. எல்லா உணர்வுகளுடன் என்னுடைய மற்ற கதைகளை போல் இல்லாமல் கொஞ்சம் fantasy கலந்து புதுவிதமான உணர்வுகள் தரக்கூடியதாக இந்த கதை கண்டிப்பாக இருக்கும்.

வித்யாசமான பயணத்துக்குள் செல்லலாம் வாங்க....ei0UZXE4465.jpg
 
Status
Not open for further replies.
Top