வாழ்வின் இறுதி நாள் தெரிய வந்தால், வாழ்க்கை நரகம் என்பது நிதர்சனம்....ஆனாலும் ,அந்த சொற்ப காலத்தை வசந்தமாக மாற்ற நினைக்கும் நாயகியை ...தனது சுய லாபத்திற்காக மணமுடிக்கும் நாயகன்.இனி அவர்கள் வாழ்வில் நடக்க இருக்கும் போராட்டங்களே கதை.
நம்ம தளத்தில் ,எனது முதல் கதை ... ஆதரவு தாருங்கள் மக்களே