ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காதல் தேடும் பயணமிது - டீசர்

pommu

Administrator
Staff member
ஹாய் நண்பர்களே

ஆச்சாரமான பொடியனுக்கு ஒரு டீசர்

காதல் தேடும் பயணமிது

காருக்குள் ஏறிய பெண்ணவளுக்கு தூக்கி வாரிப் போட்டது..
அவனை ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டே கீழே எல்லாம் குனிந்து அப்படியும் இப்படியும் பார்த்தாள் .
அவளை யோசனையாக பார்த்த சாரங்கனோ , " என்னடி ?? " என்றான் அதட்டலாக.

" ஜீன்ஸ் எங்க?? " என்றாள் அவள் அதிர்ச்சியாக. அவனது தொடை வரை ஆர்ம் கட் இருந்தது.
அவனது தொடை அப்பட்டமாக தெரிந்தது...

ஷார்ட்ஸோ ஜீன்ஸோ அவள் கண்ணுக்கு எதுவும் படவில்லை.
" என்னத்துக்கு ஜீன்ஸ் ?? இவ்வளவு வெக்கைக்குள்ள " என்றான்.
" அதுக்கெண்டு ஒன்டுமே போடாம வருவீங்களா ?? இது அமெரிக்கா இல்ல , இலங்கை " என்றாள்.

" யார் ஒண்டும் போடல?? நல்லா பாரு " என்று சொல்லி போட்டிருந்த ஆர்ம் கட்டை உயர்த்த , " கருமம் கருமம் " என்று சொல்லிக் கொண்டே கண்களை இரு கைகளாலும் மூடிக் கொண்டாள்.

" ஓவரா சீன் போடாம பாரு " என்றான்.
" அந்த கருமத்தை நான் வேற இந்த கண்ணால பாக்கணுமா? " என்றாள்.

" விசர் ... நல்லா பாரு சோர்ட்ஸ் போட்டிருக்கன் " என்றான்.

கண்களை மெதுவாக திறந்து பார்த்தாள்.
அந்த ஷார்ட்ஸ் ஒரு சாண் இருக்குமோ என்பதே ஐயம் தான்.
" என்ன இவ்வளவு குட்டியா இருக்கு " என்றாள்.

அவளை மார்க்கமாக பார்த்தவன் , குரலை செருமிக் கொண்டே , " இல்ல பெருசா தான் இருக்கு " என்றான்.
 
pushp

New member

Waiting eagerly writerji
 
Top