ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் போதை தீயே! - கருத்து திரி

நல்ல ஆரம்பம். பட்டணமும் பட்டிக்காடும் என்ன மாதிரியான போராட்டத்தில் முடியுமோ தெரியவில்லை. பாவம் பெண்ணவள் அவள் எண்ணி வந்தது நடந்ததா இல்லை தானாக வந்து வலையில் மாட்டிக் கொண்டாளா???? அது என்ன பணம் படைத்தவர்களுக்கு எல்லாம் அவர்களின் வேலை பளுவை தீர்க்க பெண்கள் மட்டும் தான் உண்டா??? நாளுக்கு ஒரு பெண்ணோடு இருப்பவன் எப்படி மனிதனாக வாழ முடியும்.அப்படியானவர்கள் எல்லாம் காட்டுமிராண்டிகள்!:mad::mad::mad::mad::devilish::devilish::devilish::devilish::devilish:
 
ama avan manitha mirugam thaan. loosu paiyan
 
Top