ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

எனக்கான என்னவளே - பிரியா - ஷயாம்சுந்தர்♥️♥️

Status
Not open for further replies.

priyalini

Member
Wonderland writer
தன் யோசனையில் உழன்றுகொண்டிருந்த ஷயாமை அவனது அலைபேசி ரிங்வாகிக்கலைத்தது.
அதில் ஒளிர்ந்த எண்ணை கண்டு தனது உதடுகளில் உருவான சிறுநகையுடன் சொல்லு பூமிகா நல்லா இருக்கிறாயா? அத்தை நலமா? என கேள்வி தொடுக்க,
அந்த புறமோ, பொறுமை சிறுதும் இன்றி, மாமா pls stop என்றது.
தனது ஆட்காட்டி விரலால் தனது நெற்றை தேய்த்தாான் ஷயாம்.
பின்பு சொல்லு என்றான்.
உடனே அவள் மாமா,"அக்கா கிடைத்துவிட்டால்" என்றாள்.
இங்கு இவனுக்கு பூமி தனது சுழற்ச்சியை நிறுத்தியது.


சந்தோசமிகுதியில் அவன், "அவ எங்கே" என்றவனால் பேசமுடியவில்லை.
 
Status
Not open for further replies.
Top