எழுத்தாளர்களை செம்மை படுத்தும் கருத்துக்களை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். நிறை குறை இரண்டுமே என்னை மேலும் வளர செய்யும் என நம்புகிறேன். 'உறவுகள் தொடர்கதை' கதைக்கான கருத்துக்களை இங்கே பதிவிடலாம்.