ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 35

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 35

அவள் நெருக்கத்தில் அவனுக்கோ உணர்வுகள் ஆர்ப்பரித்து கிளம்பின...

அவளோ, அவன் பாதம் மேல் பாதம் வைத்து, எம்பியவள், அவன் கழுத்தை கட்டிக் கொண்டே அவன் இதழ்களில் இதழ்களை அழுந்த பதிக்க, அவனோ ஒரு உஷ்ண பெருமூச்சுடன் கண்களை மூடிக் கொண்டான்.

அவள் ஆழ்ந்து முத்தமிட்டு விட்டு, அவன் கழுத்தில் முகத்தை புதைத்தவள், அவன் ஷேர்ட்டில் கையை வைத்தாள்.

அவனுக்கோ உணர்வுகளை அடக்க முடியவில்லை...

அவளை அணைக்கவும் அவள் அனுமதி கொடுக்கவில்லை... முஷ்டியை மடக்கி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்...

அவள் விரல்களோ ஒவ்வொரு பட்டன்களையும் கழட்ட, அவனுக்கோ தன்னை கட்டுப்படுத்த முடியவே இல்லை...

அவள் இடையை இரு கைகளாலும் பிடித்துக் கொள்ள, சட்டென்று விலகியவளோ, தனது இடையில் இருந்த அவன் கைகளை பற்றி விலக்கிக் கொண்டே, "தொட கூடாது" என்றாள்.

அவனோ, "இம்சைடி நீ" என்று சொல்லிக் கொண்டே, திறந்து இருந்த தனது ஷேர்ட் பட்டன்களை குனிந்து பார்த்தவன், "சரி கன்டினியூ பண்ணு, நான் தொடல" என்றான்...

அவளோ இதழ்களுக்குள் சிரித்துக் கொண்டே, மீண்டும் அவனை நெருங்கி அவன் ஷேர்ட்டை முழுதாக கழட்டி விட்டாள்.

அதனை தூக்கி கட்டிலில் போட்டவளோ, அவன் வெற்று மார்பில் தனது கையை அழுத்தமாக வைத்து வருட, அவனோ, ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே, "இதெல்லாம் டூ மச் டி" என்றான்...

அவள் நிறுத்தினால் தானே...

அப்படியே நெருங்கி அவன் இடது மார்பில் இதழ் பதிக்க, அவன் கைகளோ அவளை அணைத்து கலந்து விட துடித்தது...

ஆனால் முடியவில்லை... கைகளை கட்டிப் போட்டிருந்தாள் பெண்ணவள்...

அப்படியே அசையாமல் நின்று இருந்தான்...

அவன் மேனியை வருடிக் கொண்டே முத்தம் பதித்தவள், மேலும் முன்னேறி விட, அவனோ அவளை அணைக்கவும் வருடவும் பரபரத்த கைகளை கட்டுப்படுத்த பெரும் பாடு பட்டு போனான்...

காட்டில் சிங்கம் மட்டும் தான் மானை வேட்டையாடும்...

ஆனால் கட்டிலில் மானும் சிங்கத்தை மாறி வேட்டையாடும்...

ஆம் அவனை வேட்டையாட ஆரம்பித்து விட்டாள்.

ஆண் தான் ஆள வேண்டும் என்று கட்டாயம் இல்லையே...

பெண்ணும் ஆளலாம்...

ஆள கற்றுக் கொடுத்ததே அவன் தான்...

அவன் கற்றுக் கொடுத்த வித்தை அவனுக்கே இன்று எதிராக திரும்பியது...

சிங்கம் மீதேறி மான் வேட்டையை நடத்த, சர்வஜித்தோ தன்னை கட்டுப்படுத்த முடியாமல், அவளை தழுவ கையை உயர்த்தினான்...

சட்டென அவன் கையை பிடித்து, தனது விரல்களுடன் கோர்த்துக் கொண்டே, அவன் இரு பக்கமும் கையை கட்டிலில் வைத்து அழுத்தியவள், அவன் மூக்குடன் மூக்கை உரசியபடி, "தொடக் கூடாதுனு சொன்னேன்ல" என்றாள்.

"படுத்துறடி" என்றான் அவன் கடுப்பாக...

இருவரின் இதழ்களும் உரசிக் கொண்டன...

உரசியது போதாது என்கின்ற ரீதியில் அவன் இதழில் ஆழ முத்தம் பதித்தாள்... அவனோ கண்களை உஷ்ண பெருமூச்சுடன் மூடிக் கொண்டான்...

அவனை வேட்டையாடி விட்டே விலகி படுத்தாள் பெண்ணவள்...

இருவரும் விட்டத்தைப் பார்த்துக் கொண்டே படுத்த தருணம் அது...

அவளுக்கு மூச்சு அதிகமாகவே வாங்கியது...

அவளை பக்கவாட்டாக திரும்பிப் பார்த்தான் சர்வஜித்...

அவளும் பார்த்தாள்...

அவள் இதழ்களுக்குள் அவனை சீண்டும் அடக்கப்பட்ட புன்னகை...

அவளை அழுத்தமாக பார்த்துக் கொண்டே, "நீ விலகி இருந்தா கூட எனக்கு இவ்ளோ கஷ்டம் இல்லடி... வச்சு செஞ்சுட்டேல்ல" என்றான்...

இதழ் பிரித்து சிரித்துக் கொண்டே எழுந்தவளோ, தனது உடைகளை தன்னுடன் அணைத்தபடி எழுந்து குளியலறைக்குள் செல்ல, அவனோ அவள் முதுகை வெறித்துப் பார்த்து விட்டு அழுத்தமாக முகத்தை இரு கைகளாலும் தேய்த்துக் கொண்டான்...

அவன் கட்டுப்பாட்டுக்கு அவள் வைக்கும் பரீட்சை இது...

சொன்ன சொல்லை காப்பாற்றுகின்றானா? என்று அறிய அவள் நடத்திய சோதனை இது...

காப்பாற்றி விட்டான்...

ஷவரின் கீழ் நின்று இருந்த பெண்ணவளுக்கு மனம் எல்லாம் பூரிப்பு...

அவனை நினைக்க பாவமாகவும் இருந்தது...

ஆனால் சீண்டுவதும் பிடித்து இருந்தது...

இதற்கு மேல் ஒருவனை சீண்ட முடியுமா? என்று கேட்டால் பதில் இல்லை தான்...

அறுசுவை உணவை வைத்து விட்டு, நான் தான் ஊட்டி விடுவேன் என்று மெதுவாக ஊட்டினால் அகோர பசி உடையவனுக்கு எப்படி இருக்கும்? அதே மன நிலை தான் சர்வஜித்துக்கும்...

ஆதிரையாழுக்கு குளிக்கும் போதெல்லாம் அவன் முக உணர்வுகள் தான் மனதில் வந்து போயின...

அவளை அணைக்க அவன் பட்ட தவிப்பு... உணர்வை அடக்க, கையை இறுக மூடிக் கொண்டது என, அவன் தவிப்பையும் ரகசியமாக ரசித்து இருந்தாள் பெண்ணவள்...

குளித்து விட்டு மார்பில் பூந்தூவலையை கட்டிக் கொண்டே வெளியே வந்தாள்...

சர்வஜித்தோ அவளை பார்த்து விட்டு, "வழக்கமாக முழுசா ட்ரெஸ் பண்ணி தானே வெளிய வருவ... இப்போ மட்டும் என்ன?" என்று கடுப்பாக கேட்டுக் கொண்டே அவளை தாண்டி நடந்துச் சென்று குளியலறைக்குள் நுழைய, அவளது சிரிப்பு அவன் காதில் விழுந்தது...

சட்டென திரும்பி அவளை முறைத்துப் பார்த்தவன், "சிரிக்காதடி" என்று திட்டிக் கொண்டே குளியலறையை மூடிக் கொண்டான்...

அவளோ ஒரு வெட்கப்புன்னகையுடன் தான் உடைகளை அணிந்துக் கொண்டாள்.

அன்று மதியம் ரணதீரனும் வந்து விட்டான்... அதனை தொடர்ந்து, அவனுடன் நேரம் போய் விட்டது... அடுத்த நாள் ரணதீரனை பாடசாலையில் விட்ட பின்னர் வீட்டுக்குள் நுழைந்தான் சர்வஜித்...

ஆதிரையாழை காணவில்லை...

சமையலறைக்குள் இருக்கின்றாள் என்று யூகித்துக் கொண்டே அறைக்குள் நுழைந்து லேப்டாப் முன்னே அமர்ந்து வேலை பார்க்க தொடங்கி விட்டான்...

மருதநாயகமோ சாப்பிட்டு விட்டு டி வி பார்க்க அறைக்குள் சென்று விட, சர்வஜித்துக்கு காஃபி போட்டுக் கொண்டே அறைக்குள் நுழைந்தாள் ஆதிரையாழ்...

அவளை திரும்பி பார்த்தவனோ, "காலைல தானே காஃபி குடிச்சேன்" என்று சொல்ல, அவளோ, அதனை மேசையில் வைத்து விட்டு, "முதல் எல்லாம் அடிக்கடி குடிப்பீங்களே" என்று சொன்னபடி புடவையை இழுத்து இடுப்பில் சொருக, அவள் வெண்ணிற இடை அப்பட்டமாக காட்சி அளித்தது...

அவள் இடையை பார்த்து விட்டு அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவன், "என்னடி செடியூஸ் பண்ணுறியா?" என்று கேட்க, அவளோ, "இல்லையே" என்றாள்.

அவனோ, சட்டென லேப்டாப்பை பார்த்தவன், "அது தான் காஃபியை வச்சுட்ட தானே, கிளம்பு" என்றான்...

அவளோ குரலை செருமிக் கொண்டே, அவனை நெருங்கி நின்றவள், "அப்போ அவ்ளோ தானா?" என்று கேட்டாள்.

அவள் இடை அவன் முகத்துக்கு நேரே இருக்க, ஆழ்ந்த மூச்சு அவனிடம்...

இப்போது அவள் முகத்தை பார்த்தவனோ, "அதுக்கு மேல நான் என்ன பண்ண முடியும்?" என்று ஒற்றைப் புருவம் உயர்த்தி கேட்க, "நீங்க பண்ண தேவல, நானே" என்றாள். சட்டென லேப்டாப்பை மூடியவன், "நான் இந்த ஆட்டத்துக்கு வரல, நீ கிளம்பு" என்றான்...

"அப்போ இன்னொரு குழந்தை வேணாமா?" என்றாள் அடக்கப்பட்ட சிரிப்புடன்...

"ஆர்டிஃபிஷியல் ஆஹ் பெத்துக்கலாம்... என்னை விட்ருடி" என்று இரு கைகளையும் கூப்பி கும்பிட, அவளோ சட்டென சத்தமாக சிரித்து விட்டாள்.

"என் கஷ்டம் உனக்கு சிரிப்பா இருக்குல்ல" என்று அவளை முறைத்துக் கொண்டே லேப்டாப்புடன் எழுந்தவன், "ரூமுக்குள்ள இருந்தா தானே என்னை படுத்துவ, நீயே இங்க இரு, நான் வெளிய போறேன்" என்று சொல்லிக் கொண்டே வெளியேற, "நான் விளையாட்டுக்கு சொன்னேன்... நீங்க இருங்க" என்று அவள் சத்தமாக சொன்னாலும், அவன் அதனை காது கொடுத்து கேட்காமல் வெளியேச் சென்று ஹாலில் இருக்கும் சோஃபாவில் அமர்ந்து தனது வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டான்.

ஆதிரையாழோ அவனை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்துக் கொண்டே சமையலறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.

அவளை கடைக்கண்ணால் பார்த்த சர்வஜித்தோ, "இன்னைக்குனு வேணும்னே புடவை கட்டி இருக்கா, ராட்சஷி" என்று முணுமுணுத்துக் கொண்டான்...

சற்று நேரம் சென்று இருக்கும், "ஆதிரா" என்று அறைக்குள் இருந்து அழைத்தான் சர்வஜித்...

அவளும் அறைக்குள் சென்றவளோ, அங்கே மேசையில் சாய்ந்துக் கொண்டே பக்கவாட்டாக திரும்பி மேசையில் இருந்த பத்திரத்தை பார்த்தவனை நெருங்கி நின்றவளோ, "கூப்பிட்டீங்களா?" என்றாள்.

இடைவெளிகளை தேடும் அளவுக்கு நெருக்கம்... சட்டென முன்னால் நின்றவளை திரும்பி பார்த்து இருவருக்கும் இடையான நெருக்கத்தை கண்களால் நோட்டமிட்டவன் இப்போது அவள் விழிகளைப் பார்த்தான்...

அவள் இதழ்களுக்குள் புன்னகை...

கண்களில் குறும்பு...

அவளிடம் சிக்கினால் தன்னை சின்னா பின்னமாக்கி விடுவாள் என்று அவனுக்கு தெரியும்...

"வர தானே சொன்னேன்... எதுக்கு இவ்ளோ கிட்ட வந்து நிக்குற?" என்று கேட்டான்...

"ஏன் நான் கிட்ட வர கூடாதா?" என்றாள் அவள்...

பின்னங்கழுத்தை வருடிக் கொண்டே, குரலை செருமியவன், "இதுல சைன் பண்ணிட்டு கிளம்பு, தீரனோட ஸ்கூல் அட்மிஷன் ஃபோர்ம்" என்று சொல்லிக் கொண்டே மேசையில் இருந்த பேனாவை எடுத்து அவளிடம் நீட்டினான்...

அவளோ, அவனை பார்த்துக் கொண்டே, ஃபோர்மை பார்த்தவள், "எங்க சைன் பண்ணனும்?" என்றாள்.

தனது சுட்டு விரலை எடுத்து அழுத்தமாக அங்கே வைத்தான்...

அவளோ சற்று குனிந்து அந்த இடத்தைப் பார்த்தவள், "எங்க வைக்கணும்?" என்று மீண்டும் கேட்டாள்.

வேண்டுமென்றே கேட்கின்றாள் என்று அவனுக்கு புரிந்தது...

"நான் கை வச்சு இருக்கிற இடத்துல" என்றான் கடுப்பாக...

அவளோ, சட்டென நிமிர்ந்து நின்றபடி அவன் ஷேர்ட் காலரை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவள், "கிட்ட வந்து சொல்லுங்க" என்று சொல்லிக் கொண்டே, கையெழுத்தை வைக்க ஆயத்தமாக, "என்ன ரொம்ப தான் படுத்துற" என்று சொல்லிக் கொண்டே, அவளுக்கு கையெழுத்து இட வேண்டிய இடத்தைக் காட்டினான்...

"ஆதிரையாழ் சர்வஜித்" என்று அவள் கையெழுத்தை இட்டுக் கொண்டே, அவனை திரும்பி பார்த்தாள். இருவரின் முகமும் நெருக்கத்தில்...

அவள் இதயத்துடிப்பு அவனுக்கு கேட்கும் அளவுக்கு நெருக்கத்தில்...

"சைன் பண்ணிட்டேன்" என்றாள் ரகசிய குரலில்...

பேசும் போது அவள் இதழ்களில் இருந்து வரும் உஷ்ண காற்று அவன் முகத்தில் பட்டு அவனை நிலை குலைய செய்தது...

"ம்ம்" என்று அவள் விழிகளை பார்த்துக் கொண்டே சொன்னவன் எழ முற்பட, அவளோ அவன் ஷேர்ட் காலரைப் பற்றி இன்னும் தன்னை நோக்கி நெருக்கிக் கொண்டவள், "செம ஹாண்ட்ஸம் ஆஹ் இருக்கீங்க" என்று சொல்லும் போதே மிக நெருக்கத்தில் இருந்த இருவரின் இதழ்களும் உரசியும் உரசாத நிலை...

"நீ எதுக்கு ப்லான் பண்ணுறேன்னு தெரியும்... சிக்க மாட்டேன்" என்றான்...

"அதையும் பார்க்கலாம்" என்று அவள் கண் சிமிட்டி சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, "யாழ்" என்று ஹாலில் இருந்து மருதநாயகம் அழைத்தார்...

சர்வஜித்துக்கு அப்போது தான் மூச்சே வந்தது...

"தாத்தா கூப்பிடுறார் கிளம்புடி" என்றான்...

அவளோ, "தாத்தாவால இன்னைக்கு தப்பிட்டீங்க, நாளைக்கு பார்த்துக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே, அவன் ஷேர்ட்டை விட்டவளோ, அவள் பிடியில் கசங்கிய அவன் ஷேர்ட்டை சரி செய்துக் கொண்டே, அவன் முகத்தை குறும்பு சிரிப்புடன் பார்த்தவள், "தாடியை கொஞ்சம் ட்ரிம் பண்ணுங்க, ரொம்ப வளர்ந்திடுச்சு" என்றாள்.

அவனோ அழுத்தமாக இல்லை என்று தலையாட்டியவன், "மாட்டேன், அப்புறம் நீ என்னை இன்னும் டார்ச்சர் பண்ணுவ" என்று சொல்ல, அவளோ இப்போது சத்தமாக சிரித்துக் கொண்டே, "நீங்க இப்படி பயப்படுறது ரொம்ப பிடிச்சு இருக்கு" என்று சொன்னாள்.

"ம்ம்... நீ ஏன் சொல்ல மாட்டே... என்னை போல நிலைமை என் எதிரிக்கு கூட வர கூடாது" என்று சொல்லிக் கொண்டே, அவள் சைன் பண்ணிய பேனாவை மூடி வைக்க, அவளோ இன்னும் சத்தமாக சிரித்துக் கொண்டே வெளியேறிச் சென்றாள்.

சர்வஜித்தும் தனது சுழலும் நாற்காலியில் இருந்தவன் இரு கைகளாலும் தலையை அழுந்த கோதிக் கொண்டே, விழிகளை விரித்து இதழ் குவித்து ஊதியவன் தனது வேலையை பார்க்க தொடங்கி விட்டான்...
 
CRVS2797

Active member
உனக்குள் உறையும் அனல் நானடி...!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மு
(அத்தியாயம் - 35)

அதாவது சிங்கம் படுத்தா எலிக்கு கொண்டாட்டமாம்...
அந்த மாதிரியாயிடுச்சு சர்வாஜித்தோட நிலைமை அப்படித்தானே...?

ஆனா, வீறு கொண்ட சிங்கம் சீறி எழுந்தால்... அதனோட விளைவுகள் ரொம்ப பயங்கரமா இருக்கும் போலவே...!

😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Super sis
 
Top