அத்தியாயம் 18
சற்று நேரத்தில் தட்டு தடுமாறி வெளியே வந்தாள் ஆதிரையாழ்...
கன்னங்கள் வெட்கத்தில் சிவந்து போயே இருந்தன...
ஹாலுக்குள் வந்தவளோ கண்களை சுழல விட்டு அவனை தேடினாள்... காணவில்லை...
அறைக்குள் வேலை பார்க்கின்றான் போல என்று நினைத்துக் கொண்டே, சாப்பிடும் அறைக்குள் நுழைந்தவளுக்கு தூக்கி வாரிப் போட்டது...
அங்கே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்... கரண்டியால் உணவை வாயில் வைத்துக் கொண்டே, விழிகளை மட்டும் உயர்த்தி அவளைப் பார்த்தான்...
விழிகளில் அவளை விழுங்கி விடும் அளவுக்கு உணர்வுகள் சங்கமித்துக் கொண்டு இருந்தன...
அவளுக்கு தான் அவன் பார்வை வீச்சை தாங்கவே முடியவில்லை...
தலையை தாழ்த்திக் கொண்டே, அருகே இருந்த குளிர்சாதன பெட்டியில் இருந்து தனது காலை உணவை எடுத்து மைக்ரோ வேவில் சூடாக்கினாள்...
குளிராக இருந்தாலும் இருவரின் மேனிகளும் மோக உணர்வில் தகித்துக் கொண்டு தான் இருந்தன...
மைக்ரோ வேவில் இருந்து உணவு தட்டை எடுத்தவளோ எங்கே இருப்பது என்று தடுமாற, சர்வஜித்தோ, "ஆதிரா" என்றான்...
அவனை திரும்பிப் பார்த்தாள்.
கண்களால் அருகே இருக்கும்படி சைகை செய்தான்...
மறுக்க முடியவில்லை அவளால்... அவன் அருகே இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தாள். அவள் இருக்க முதலே நாற்காலியை தன் பக்கம் இழுத்து இருந்தான்...
விளைவாக, அவனுடன் பட்டும் படாமல் அமர வேண்டிய நிலை அவளுக்கு...
இருவரின் மூச்சு காற்றுகளும் அடுத்தவர்களுக்கு கேட்கும் அளவுக்கு நெருக்கம்...
சாப்பிட ஆரம்பித்தவளுக்கு ஒரு கட்டத்தில் சாப்பிடும் உணவு வாய்க்குள் இறங்க மறுத்தது...
ஏன் என்றால் அவன் பாதம் அவள் பாதத்தை வருடிக் கொண்டே இருந்தது...
அவளோ, ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே, அவனை ஏறிட்டுப் பார்க்க, அவனோ அவளை பார்க்காமல் சாப்பிட்டுக் கொண்டே இருந்தான்...
எதுவும் செய்யாத போல முகத்தை வைத்துக் கொண்டே இருப்பவனிடம் என்ன பேச முடியும்?
சட்டென ஏறிட்டு அவளை பார்த்தவன், "என்னடி பார்த்துட்டே இருக்க?" என்று கேட்டான்...
குரலில் ஒரு கரகரப்பு...
மோகம் கலந்த கரகரப்பு...
"கால்" என்றாள் தழுதழுத்த குரலில்...
சட்டென கண்களை தாழ்த்தி பார்த்தவன், "அதுக்கு என்ன?" என்றான் ஒற்றைப் புருவம் உயர்த்தி...
அவளும் என்ன பதில் சொல்வாள்?
ஒன்றும் இல்லை என்கின்ற ரீதியில் தலையை ஆட்ட, "சாப்பிடு" என்றான் தனது ஹெசல் விழிகளால் அவள் உணவு தட்டை காட்டி, "ம்ம்" என்று நான்கு பக்கமும் தலையாட்டிக் கொண்டே சாப்பிட்டவளுக்கு சாப்பாடு இறங்க மறுத்தது...
அதற்குள் ஒரு பணிப்பெண் வேறு வேலை செய்துக் கொண்டு இருந்தாள்...
சர்வஜித் வேறு அவளிடம் இஷ்டத்துக்கு கால்களால் சில்மிஷம் செய்துக் கொண்டு இருந்தான்...
சாப்பிட்டு விட்டு நிமிர்ந்தவள் இதழ்க்கடையில் உணவு ஒட்டி இருக்க, அதனையே பார்த்துக் கொண்டு இருந்தான் சர்வஜித்...
அந்த இதழ்களை கவ்வி இழுக்க வேண்டும் என்று அவனுக்குள் உணர்வுகள் பேயாட்டம் போட்டுக் கொண்டு இருந்தன...
இதே சமயம் அதற்குள் வேலை செய்துக் கொண்டு இருந்த பணிப்பெண் வெளியேற, அதற்காக காத்துக் கொண்டு இருந்தவனோ, இதழில் இருந்த உணவை துடைக்க போன ஆதிரையாழின் கரத்தை பிடித்தவன், தன்னிதழ் கொண்டு அவள் இதழ்களை சுத்தம் செய்ய, பதறி விட்டாள் காரிகையவள்...
சட்டென்று தலையை பின்னால் சரித்து அவனை அதிர்ந்து பார்த்துக் கொண்டே, அறையை சுற்றி கண்களை சூழல விட, அவனோ, "யாரும் இல்ல" என்று சொல்லிக் கொண்டே சட்டென திரும்பி அங்கே மாட்டி இருந்த சி சி டி வி யைப் பார்த்தான்...
ஆதிரையாழோ, அவன் பார்வை போகும் திசையை பார்த்தவள், "அங்கே என்ன பார்க்கிறீங்க?" என்று கேட்க, அவனோ, "சி சி டி வி ல ரெக்கார்ட் ஆகி இருக்கும்" என்று சொல்லிக் கொண்டே மீண்டும் சாப்பிட, "ஐயோ" என்று அதிர்ந்து வாயில் கையை வைத்தாள் பெண்ணவள்...
"எதுக்கு பதறுற?" என்று அவளை அதட்டியவனோ, மேலும், "அத நான் டிலீட் பண்ணிடுறேன்... இன்னைக்கு எனக்கு காஃபி தேவைப்படுற நேரம் எல்லாம் நீ தான் போட்டு கொடுக்கணும்" என்று சொல்லிக் கொண்டே, தட்டை கழுவச் செல்ல, அவளோ, ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே மீதி உணவை சாப்பிட்டாள்...
அவனோ அதனை தொடர்ந்து மீட்டிங் என்று தனது அறைக்குள் பிசி ஆகி விட்டான்...
ஆதிரையாழுக்கு ரோஸியை விட்டால் வேறு வழி இல்லை...
ரோஸியுடனேயே நாளை கடத்தினாள்...
அந்நேரம் பார்த்து, "ஆதிரா" என்று அழைத்தான் சர்வஜித்...
'காஃபி கேட்பாரோ' என்று நினைத்துக் கொண்டே அவன் அறையை திறக்க, அவனோ அவளிடம், "அங்கே புது பெட்ஷீட்ஸ் இருக்கு... உன்னோட பெட்ஷீட் சேன்ஜ் பண்ணிடு" என்றான்...
அவன் சொல்ல வந்தது அவளுக்கு புரிந்து விட்டது...
"ம்ம்" என்று தலையை குனிந்துக் கொண்டே, படுக்கை விரிப்பை எடுத்துக் கொண்டே வெளியேற, "வரும் போது ஒரு காஃபி" என்றான்...
"ம்ம்" என்றபடி அறைக்குள் சென்று படுக்கை விரிப்பை மாற்றி, அவற்றை கழுவ போட்டவளோ, மீண்டும் சமையல் அறைக்குள் நுழைந்தாள் அவனுக்கு காஃபி போடுவதற்காக...
அவனுக்காக அவள் காஃபி போடுவதை அங்கே வேலை செய்பவர்கள் விசித்திரமாக பார்த்து விட்டு, மீண்டும் வேலையை செய்தார்கள்...
ஏன் என்றால் அவனுக்கு காஃபி இப்படி தான் இருக்க வேண்டும் என்று நியதி உண்டு... எவ்வளவு காஃபி பவுடர், எவ்வளவு சீனி இருக்க வேண்டும் என்று அழுத்தி கூறுவான்...
அதெல்லாம் இல்லாமல், ஆதிரையாழ் விரும்பியபடி அல்லவா காஃபி போட்டுக் கொண்டு இருக்கின்றாள்... அதனால் தான் அப்படி விசித்திரமாக பார்த்தார்கள்...
அவளும் காஃபியை போட்டு விட்டு, அவன் அறையை தட்டினாள்...
"கம் இன்" என்றான்... அவள் உள்ளே நுழைந்த அடுத்த கணம், ரிமோர்ட்டை அழுத்தி அறையை லாக் செய்தான்... அவளோ அறைக் கதவை திரும்பி பார்த்து விட்டு காஃபியை மேசையில் வைத்தவள், "எல்லாம் அளவா இருக்கானு பார்த்துக்கோங்க" என்று சொல்ல, தனது ரோலிங் செயாரில் சாய்ந்து இருந்து கொண்டே, லேப்டாப்பை மூடியவன், "நீயே ஆசைப்படுற, பார்த்துடுறேன்" என்று சொல்லிக் கொண்டே, அவள் கையை பிடித்து இழுக்க, அவளோ அவன் மடியில் விழுந்தாள்...
அவளுக்கோ அவன் அடுத்து என்ன செய்ய போகின்றான் என்று புரிந்தது... சட்டென சுற்றி பார்த்தாள்...
"இங்க சி சி டி வி இல்ல, இது என்னோட ஆஃபீஸ் அண்ட் பெட் ரூம்" என்றான் அவன்...
அவன் மோக பார்வையை கொஞ்ச நேரத்துக்கு மேல் அவளால் எதிர் கொள்ள முடியவே இல்லை...
அவன் விழிகளை பார்க்கும் போதெல்லாம், 'இவ்வளவு கவர்ச்சியா இருக்கே' என்று அவளால் நினைக்க முடியவில்லை...
அவனது ஹேசல் விழிகளின் அழகில் தான் அவள் மொத்தமாக விழுந்து விட்டாள்.
மகுடிக்கு கட்டுப்படும் பாம்பு போல, அவன் சொல்வதற்கு எல்லாம் கட்டுப்பட ஆரம்பித்து விட்டாள்.
அவனோ, அவளை மடியில் வைத்துக் கொண்டே, "இது ரோலிங் செயார், செட் ஆகாது... அங்கேயும் இங்கயும் உருள ஆரம்பிச்சுடும், சோஃபாவுக்கு ஷிஃப்ட் ஆவோம்" என்று சொல்லிக் கொண்டே, அவளை இடையில் சுமந்துக் கொண்டே, அப்படியே சோஃபாவில் அமர்ந்தான்...
அவனுக்கு எவ்வளவு பலம் இருக்கின்றது என்று அவளால் வியக்காமல் இருக்கவே முடியவில்லை...
அவனோ சோஃபாவில் சாய்ந்து இருந்தபடி, அவளை மடியில் வைத்து இருக்க, "இங்க எப்படி?" என்று கேட்டாள் அவள்...
"அதெல்லாம் முடியும்... நான் சொல்ற போல நீ தான் பண்ணனும்" என்றான்...
அவளோ அதிர்ச்சியில் இதழ்களை விரித்து, "நானா?" என்று கேட்டு முடிக்க முதல், அவள் இதழ்களை தன்னிதழ் கொண்டு அடைத்து இருந்தான் அவன்...
அதன் பிறகு கேட்கவும் வேண்டுமா?
கையில் கிடைத்த பொம்மை போல, அவளை இஷ்டத்திற்கு ஆட்டி வைத்தான்...
தயங்கினாள், வெட்கத்தில் தவித்தாள், சங்கடப்பட்டாள்...
விடவில்லை அவன்...
நினைத்ததை எல்லாம் சாதித்த பின்னரே விட்டான்... அறைக்குள் இருந்து வெளியேற போனவளிடம், "காஃபியை எடுத்துட்டு போ" என்றான்...
அவளும் அவனை பார்க்காமல் காஃபியை எடுத்துக் கொண்டே வெளியேறினாள்...
வெளியே வந்தவளுக்கு மூச்சிறைத்தது...
குடிக்காத காபியை ஊற்றி விட்டு, தனது அறைக்குள் சென்று கட்டிலில் ஓய்வாக படுத்தவள் மனமோ, 'என்ன பாடு படுத்திட்டார்' என்று நினைத்துக் கொள்ள, அவனோ ஷேர்ட்டின் பட்டனை மூடிக் கொண்டே, அடுத்த மீட்டிங்குக்கு ரெடி ஆகி விட்டான்.
பல மணி நேரம் ஜிம் செய்பவனுக்கு இது எல்லாம் சகஜமாக இருந்தது...
களைப்பு தெரியவே இல்லை...
ஆனால் அவள் தான் களைத்து போனாள்.
இப்போதே, "இனி எப்போ மறுபடி கூப்பிடுவாரோ" என்கின்ற பயம் அவளுக்கு தொற்றிக் கொண்டது... அவனுடனான தாம்பத்தியம் இனிமையாக மட்டும் அல்ல, புதுமையாக இருந்ததால் தான் இந்த பயம்... அவளுக்கு தெரியாதது எல்லாம் கற்றுக் கொடுத்துக் கொண்டு இருந்தான்...
அப்படியே அசதியாக இருக்க கண்களை மூடிக் கொண்டவளுக்கு தூக்கம் வந்தது...
தூங்கி எழுந்தவளுக்கோ மறுபடியும் பசி...
வழக்கத்தை விட இன்று உடல் உழைப்பு அதிகம் அல்லவா? அதன் விளைவு...
எழுந்து சாப்பிடச் சென்றாள்...
அவன் இருக்கவே இல்லை...
வேலை செய்துக் கொண்டு இருக்கின்றான் என்று புரிந்தது...
பெருமூச்சுடன் சாப்பிட்டவளுக்கு கொஞ்சம் தெம்பு வந்த உணர்வு...
சாப்பிட்டு விட்டு சோஃபாவில் அமர்ந்த அடுத்த கணமே, "ஆதிரா" என்று அழைத்தான்...
தூக்கி வாரிப் போட்டது அவளுக்கு...
இன்னுமே சற்று முன்னர் தோன்றிய களைப்பும் அசதியும் அடங்கவில்லை...
'அதற்குள்ளா?' என்று அவளால் எண்ணாமல் இருக்கவே முடியவில்லை...
அவளை யோசிக்க கூட அவன் அவகாசம் கொடுக்கவில்லை...
"ஆதிரா காஃபி" என்றான் சர்வஜித்...
அவன் காஃபி கேட்டால் என்ன அர்த்தம் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்...
மடியில் வந்தமர்ந்த ரோஸியை தடவிக் கொண்டே இருந்தவளுக்கு நினைக்கவே மலைப்பாக இருந்தது...
இன்னுமே அவன் சற்று முன் காயப்படுத்திய இதழ்கள் எரிந்தன...
'மீண்டும் மீண்டுமா?' என்று அவளால் நினைக்காமல் இருக்கவே முடியவில்லை...
மனதுக்குள் சிணுங்கிக் கொண்டே எழுந்தவள் சமையலறைக்குள் செல்ல, அங்கே வேலை செய்துக் கொண்டு இருந்த பெண்களோ அவளை விசித்திரமாக பார்த்தார்கள்...
அவர்கள் தான் அவனுக்கு வழக்கமாக காஃபி போட்டு கொடுப்பார்கள்...
அதுவும் ஒரு நாளில் இத்தனை தடவை காஃபி குடிக்கவும் மாட்டான்...
மறுபடியும் ஆதிரையாழிடம் காஃபி கேட்டு இருக்கின்றான்...
அதுவும் அடிக்கடி கேட்கின்றான்...
அவளை புரியாமல் பார்த்து விட்டு வேலையை தொடர, அவளோ அவர்களை பார்க்காமலே காஃபியை வேகமாக போட்டவளோ, "குடிக்காத காஃபிக்கு சர்க்கரை ஒன்னு தான் குறை" என்று முணு முணுத்துக் கொண்டே, சர்க்கரை போடாமல் காஃபியை கொண்டு அவன் அறைக் கதவை தட்டினாள்.
"கம் இன்" என்றான் அவன்...
அவளோ உள்ளே நுழைந்த சமயம் தான் பார்த்தாள், ஸூம் மீட்டிங் ஒன்றை நடத்த ஆயத்தமாகிக் கொண்டிருந்தான் அவன்...
அவளோ அவனை அதிர்ந்து பார்க்க, "காஃபியை வச்சுட்டு போ" என்றான்...
அவளோ, "அப்போ நிஜமாவே குடிக்க தான் காஃபி கேட்டீங்களா?" என்று அதிர்ந்து கேட்டாள்.
அவனோ அவளை பார்க்காமல், "ம்ம்... நீ என்ன நினைச்ச?" என்று கேட்டுக் கொண்டே, லேப்டாப்பை பார்க்க, 'ஐயோ அவசரத்தில சர்க்கரை போடாம வந்துட்டேனே' என்று நினைத்தவளோ, "ஒன்னும் நினைக்கலையே" என்று சொல்லிக் கொண்டே காஃபி கப்புடன் நழுவ முற்பட, "காஃபியை வச்சுட்டு போ" என்றான் அதட்டலாக...
அவளுக்கு, "ஐயோடா" என்று இருந்தது...
தயக்கத்துடன் காஃபியை மேசையில் வைத்தவளோ, "நிஜமா குடிக்க தான் போறீங்களா?" என்றாள்.
கடுப்பாகி விட்டான்...
சட்டென அவளை ஏறிட்டுப் பார்த்தவன், "குடிக்க தானே காஃபி கேப்பாங்க, திரும்ப திரும்ப எதுக்கு கேட்கிற?"; என்று சீற, அவளோ, "இல்ல கொஞ்ச நேரம் முன்னாடி" என்று இழுக்க, அவனோ சட்டென அவளில் இருந்து பார்வையை அகற்றி லேப்டாப்பை பார்த்தவன், "இப்போ மீட்டிங் இருக்கு, முடிச்சிட்டு பார்க்கலாம்" என்றான்...
"ஐயோ எனக்கு ஒண்ணும் அவசியம் இல்ல" என்று அவசரமாக அவள் மறுக்க, அவனோ, "அப்போ எதுக்கு மறுபடி மறுபடி காஃபி பத்தி பேசிட்டு இருக்க" என்று கேட்க, அவளோ, "தெரியாம பேசிட்டேன்" என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து நழுவிச் செல்ல, அவள் முதுகை ஒரு வித அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்தான் சர்வஜித்...
அவளை பார்த்துக் கொண்டே காஃபியை எடுத்து வாயில் வைத்தவனுக்கு சட்டென்று புரையேறியது...
'காஃபியா இது? சுகர் கொஞ்சமும் இல்ல' என்று நினைத்துக் கொண்டே, அதனை குடிக்காமல் மேசையில் வைத்தவன், அடுத்த கணமே, "குட் மார்னிங், லேடீஸ் அண்ட் ஜென்டில் மேன்" என்று மீட்டிங்கை ஆரம்பித்து இருந்தான்...