அவர் சமாதானம் பண்றாரு... அவர் மேலும் நியாயம் இருக்கு... அவங்க சொல்லவே விடல... அதே போல அவங்களுக்கு பிடிக்காது என தெரிஞ்சும் ஏன் பேசணும், ஹெல்ப் செய்யணும்...
ஆனாலும் மது ரொம்ப பெரிய வார்த்தைய விட்டுட்டாங்க...
மனசு விட்டு முன்னவே பேசிருந்தா இப்படி ஒரு பிரச்சனை வந்துருக்காது...