ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மை விழி காரிகையே- கருத்து திரி

அருமையான பதிவுகள். சுவாரஸ்யம் குறையாது இறுதி வரை அழகாய் நகர்த்தி மனதை நிறைத்த கதாபாத்திரங்களோடு சுபமுடிவு.
 
ஹாப்பியா இருக்காங்க... 🥰🥰🥰

விஷ்ணு அவங்கள அழகா பாத்துக்கறாரு... 🥰🥰

Pregnant... வாழ்த்துக்கள்... 🥰🥰

தர்ஷினி... போன் எடுத்ததும் இதைதான் சொல்லனுமா... 🙄

பிரச்சனை வர போகுது...
 
அவர சொல்ல விட்டாதான என்ன விஷயம் னு தெரியும்... 🙄

அவங்களே நினைச்சுக்கறாங்க... கோபப்படுறாங்க...

Preganant... Mood swing... புரிது...

அப்படி பாத்தா டக்குனு எதும் தோணும்தான்... ஆனாலும்...😔

கேட்டு சண்டை போட்டுருக்கலாம்...

ஏன் இப்படி... 😔
 
அவர் சமாதானம் பண்றாரு... அவர் மேலும் நியாயம் இருக்கு... அவங்க சொல்லவே விடல... அதே போல அவங்களுக்கு பிடிக்காது என தெரிஞ்சும் ஏன் பேசணும், ஹெல்ப் செய்யணும்... 😔

ஆனாலும் மது ரொம்ப பெரிய வார்த்தைய விட்டுட்டாங்க... 😔

மனசு விட்டு முன்னவே பேசிருந்தா இப்படி ஒரு பிரச்சனை வந்துருக்காது...
 
அவர் கோபம் நியாயம் தான... பேசுறதெல்லாம் பேசிட்டு... ஏன் போன் எடுக்கலையாவாம்... 😅
 
Top