ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

22.தீராதாகம் தீருமோ !!!- கருத்து திரி

அது என்னங்க சரியான நேரத்தில் ஸ்டாப் பண்ணிட்டீங்க...

Wow two girls ah super...

Achioo Krish??? Avan வருவான் தானே!

சங்கரன் குற்றவாளியா நல்லவரா?

விக்ரம் உன் வீட்டு பொண்ணுங்களை சொன்னால் மட்டும் கோபம் வருதே அது எப்படி? ஆனாlum Ivan நல்லவனா இருந்தால் என்ற எண்ணமும் வருதே! ஏன்னு தெரியலை?

நான் கூட விக்கி கிரிஷ் நினைச்சேன், அவன் இங்க இருக்கவே வாய்ஸ் வருதே வேற வேற தான் போல...

அந்த பேபி magi baby இல்லையா?

Next ud podunga சீக்கி

Next ud podunga சீக்கிரம்
தேங்க் யூ சோ மச் சகி❤️❤️❤️❤️ ரெண்டு யூடி போட்டுட்டேன்❤️❤️❤️❤️❤️❤️
 
நான் அந்த ராஜன் தான் மகியின் அப்பா என்று நினைச்சேன்...

சங்கரனா? ஒரு வேளை இருவரும் ஒருவரா? ஆனால் அப்போ விக்ரம் மருமகனா வர மாட்டானே???? இதில் ஏதோ ஒரு ஆள் ஒருத்தரா இருக்கணும்! பார்ப்போம்...

மகி அந்த வயதிலேயே தப்பு தெரிந்து அதை தந்தை விடணும் எதிர்பார்த்தது, தங்களோடு இணைத்து பார்த்தது, தொலைந்தும் போக நினைக்காதது எல்லாம் சூப்பர்... Brave girl... போலீஸ் ஆஆகிட்டா சூப்பர் டா..

மேலே விழுந்தது தான் கிரிஷா! ?????

கிரிஷ் வந்தாச்சா சூப்பர்????

ரகுபதி காயத்ரி சூப்பர் இவர், இன்று வரை மகளாவே நடத்தி இருக்காங்க.. ஜெகன் சூப்பர் அண்ணன்.. சோ அவனோட பொண்ணு தான் இப்போ இருக்க தனு குட்டி..
 
  • Love
Reactions: T21

உங்க கணிப்பு எல்லாம் சரியானு போக போக பார்ப்போம் சகி❤️❤️❤️
 
ஜெகன் தான் கிருஷ்க்கு கரடி போல???

மகி அண்ட் தேவ் அந்த காரணமானவனை கண்டு பிடிப்பாங்ளா?

கிரிஷ் யாரா இருக்கும்???

But Avan kadhal ñallaa irukku
 
  • Love
Reactions: T21
Story starting rmba nala iruku hero's rendu per oda comedy sema??? oru payam ila ah avuingaliah kalikurauga super epi????
 
Top