ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

The APV People’s Pen Award 2025"- APV Reader’s choice 2025

pommu

Administrator
Staff member
ஹாய் நண்பர்களே,

பங்கு பற்றிய அனைத்து எழுத்தாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

APV writing excellence awards 2025 இல் பல விருதுகள் வழங்குவதாக அறிமுகப்படுத்தி இருந்தோம்.

ஒவ்வொரு விருதுக்கும் உரியவர் விபரம் ஒவ்வொன்றாக வெளியிடப்படும். இறுதியாக தான் போட்டியில் வெற்றியாளர் யார் என்று தெரிய வரும்...

இன்று வெளியிடப்படும் விருதுக்கு உரிய வெற்றியாளர்

🌟"The APV People’s Pen Award 2025"- APV Reader’s choice 2025- வாசகர்களால்தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்

பணபரிசு- 10,000 INR & Hard book will be published by Magadheera publications



The Winner is

மகாமணி - APV 2 வித்தகனின் நர்த்தகி


Forms response chart. Question title: AP Verses இனால் நடத்தப்பட்ட APV Writing Competition 2025 இல் உங்கள் மனம் கவர்ந்த மூன்று நாவலுக்கு உங்கள் வாக்குகளை அளிக்கலாம்.. Number of responses: 464 responses.
 
Top