ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் காதல் எதிரி - கருத்துத்திரி

YaasThanu

New member
Wonderland writer
வணக்கம் தோழர்களே ..

இது எனது முதல் கதை.. படித்துவிட்டு தங்களது கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்..
நிறைகுறை எதுவாகினும் பதிவிடுங்கள். என்னால் முடிந்தளவு அதை திருத்திகொள்ளபார்க்கிறேன்

நன்றி
 
Last edited:
மிக அழகான குடும்பம். படிப்பவர்கள் பொறாமை கொள்ளும் வந்த உள்ள இதில் வாழும் முகில் ஏன் அனாதை போல் வாழ வேண்டும். மிக நல்ல தொடக்கம். அந்த குடும்பத்தில் நான் ஒருத்தியாக இருந்தால் தேவலாம் போல் இருக்கிறது
 
Top