zeenath Sabeeha
New member
Pommu Novels அவர்களின் AP Verses
AVP Writing excellence award
போட்டிக்கதைகள்.
#ஆண்டாள்_வெங்கட்ராகவன்
#அகமாளவந்த_அகவாளனே
நாயகி நறுவீ.. அழகான பெயர்
இவளின் முதல் திருமணம் தோல்வியில் முடிய. இவள் தான் வேண்டும் என போராடி இவளை திருமணம் முடிக்கிறான் தமிழறிவாளன். இவள் தான் தன் மனைவியாக வேண்டும் என்பதற்காக அவனின் அன்னை காமாட்சியிடம் ஒரு பெரும் விஷயத்தை கூறுகிறான். அதில் அன்னையின் கண்ணீர் தான் அதிகமாக்கிறது. பெண் அவளை மணம் முடிக்க பெரும் தடையாக இருந்தவர் பின், மகன் கூறிய ஒற்றைச் சொல்லில் திருமணத்திற்கு சம்மதிக்கிறார். இதைக் கேட்டு விடும் தமிழறிவாளனின் தம்பி இளங்கோ மிகவும் கோபப்பட்டு அண்ணனுடன் பேசாமல் அவனை தவிர்க்கிறான். அப்படி என்ன பெரிய விஷயம் அது. என்பதை கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். காமாட்சி சராசரி மாமியாராக இருந்தாலும் நியாயவாதியாக சில இடங்களில் நடந்து கொள்கிறார். சிறப்பு 
இளங்கோ அருமையான கதாபாத்திரம் நறுவீயுடன் இவனுக்கு இருக்கும் பந்தம் வெகு அழகு
தமிழறிவாளன் தன் மனதில் இருக்கும் மொத்த காதலையும் தன் மனைவியானவளிடம் சேர்ப்பிக்கும் இடங்கள் அனைத்தும் அருமை
இவனின் தந்தை ஒரு சில இடங்களில் மட்டுமே வந்தாலும் அவரின் கதாபாத்திரம் வெளிப்படுத்திய விவரங்கள் அனைத்தும் மிக அருமை.
நறுவீ முதல் திருமணத்தில் காயப்பட்ட இவளின் மனது இரண்டாம் திருமணத்தில் காதலால் மிளிர்கிறது. காதல் கொண்ட கணவனால் இவள் அச்சங்களும், ஒடுக்கங்களும், வேதனைகளும் துடைத்தெடுக்கப்படுகிறது.
சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்

Good luck