ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

Trending Template T24 Voting

#trending_template_competition

ஹாய் நண்பர்களே... நான் வந்துட்டேன்.. என்ன சொல்ல எப்படி ஆரம்பிக்கனு தெரியல.. இவ்வளவு நாள் அவ்வளவு பேசி இருக்கேன் இன்னைக்கு ஏதோ பேச்சு வரமாட்டேங்கிது.. ரொம்பவே எமோஷனலான மொமெண்ட்..

ரொம்ப நாளைக்கு அப்பறமா இது என்னோட முதல் படைப்புக்கு கெடச்ச வெற்றினும் போது அழுகையா வருது 🤧🤧🤧...

எழுதி முடிச்சதே வெற்றினு நெனச்சிட்டு இருந்த எனக்கு.. அதுமட்டுமில்ல இதையும் வெச்சிக்கோங்கனு தூக்கி கொடுத்துட்டிங்க.. உங்க எல்லாருக்கும் நன்றி என்கிற ஒரு வார்த்தைல என்னோட உணர்வுகள சொல்லிட முடியாதுதான்.. பட் இப்போ எங்கிட்ட இருக்குறது அந்த நன்றி என்கிற வார்த்தை மட்டும் தான்.. ஆனா இது இதோட முடிஞ்சிடாது.. கண்டிப்பா என்னால ஆன பெஸ்ட்ட இனிமேலும் கொடுக்க ட்ரை பண்ணுவேன்..

வாய்ப்பளித்த pommu அக்கா.. உதவியா இருந்த Priyadharshini akka உங்களுக்கும் என்னோட மனமார்ந்த நன்றிகள்.. அன்பு வாசக நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.. 🤗🤗🤗

உங்களோட சப்போர்ட் இல்லனா இது சாத்தியமில்லாத விஷயம் தான்🤗🤗 போட்டியில் பங்கேற்ற சக போட்டியாளர்களுக்கும்.. வெற்றியாளர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்😍😍😍

இப்படிக்கு
ஆஷா சாரா( ஜாதி மல்லி writer)
 
Last edited:
Top