J Jothiru Member Apr 14, 2022 #96 அருமை , சசி தன் காதல்லை உணர்ந்துக்கொண்டான் ஆனால் இப்பொழுது அரு வேறு ஒருவனை திருமண புரிய சம்மதித்துவிட்டாள் இனி
அருமை , சசி தன் காதல்லை உணர்ந்துக்கொண்டான் ஆனால் இப்பொழுது அரு வேறு ஒருவனை திருமண புரிய சம்மதித்துவிட்டாள் இனி
Shimoni Well-known member Apr 14, 2022 #97 காதல் படுத்தும் பாடு ஷப்பா முடியல உன் காதல் பொய்யென்றதும் தான் அருவின் காதலின் ஆழம் புரிந்ததோ உனக்கு சசி தன்னவனின்ன் காதல் தோல்விக்காய் இவள் கலங்குகின்றாளே பேதைப்பெண்
காதல் படுத்தும் பாடு ஷப்பா முடியல உன் காதல் பொய்யென்றதும் தான் அருவின் காதலின் ஆழம் புரிந்ததோ உனக்கு சசி தன்னவனின்ன் காதல் தோல்விக்காய் இவள் கலங்குகின்றாளே பேதைப்பெண்